பக்கம்:தரும தீபிகை 6.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1944 த ரு ம பிே ைக புறவு ஒன்றின் பொருட்டாகத் துலேபுக்க பெருங்தகை. - (இராமா, திருவவதார 65) புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத் துலேபுக்க மைக்கடங்கார் மகயானே வாள் வேங்கன். (இராமா, கும்பகருன, 355) புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன். (ւյAoւs, 46) பறவையைப் பாதுகாக்கருளிய சிபி மன்னனது பெருங்கன் மையை இவ்வாறு பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர். பெற்ற தாயினும் போன்புடையனப் உயிர்களை இவன் பேணி வந்துள்ள கிலையும் நீர் மையும் உலக வுள்ளங்களை உருக்கியுள்ளன. குடிகளிடம் பொருள் வரவையே சாடிக் கன்னலமே கருகி இன்ப போகங்களே மாந்தித் திளைத்து இறுமாந்து களித் தி ருக்கநேர்க்கால் அக்க அரசன் இங்கவாறு அருள் திேயுடையவ குப் அரிய செயலைச் செய்து பெரிய புகழை அடைய நேர்வளு? தக்துவ ஞனமும் சிக்க சுத்திபுமுடைய உத்கம அரசர்கள் இக்காட்டில் முன்னம் விக்ககமாப் விளங்கியிருந்தனர். அகல்ை மாக்கர் யாண்டும் சாக்க லோப்ச் சுகமே வாழ்ந்து வந்தனர். தேசங்கள் எவ்வழி பும் செவ்வையாப்ச் செழித்து வந்தன. “Until the kings of this world have the spirit and power of philosophy and wisdom, cities will never cease from ill, nor the human race.” (Plato) இக்க உலகக்கை ஆள சேர்க்க அரசர் கலைஞானமும் ஆன்மபோகமும் அடைந்திருக்காலன்றி மனித சமுதாயமும் நாடு நகரங்களும் தீமைகளிலிருந்து மீள முடியா ' என்று கிரீஸ் தேசத் துத் கத் துவ ஞானியாகிய பிளாட்டோ இவ்வாறு கூறியி ருக்கிரு.ர். அறிவு கலம் சுரக் து கரும நீதிகள் கிறைத்து வேங்கன் ஆங் துணையும் ஆக வ புரிந்து வந்தால் மாக்கர் யாண்டும் மகிழ்ந்து வாழ்க் து மகிமை தோப்க் து பி) மு ை10 கலமும் பெருகி வருவர். தன்னுயிர்போல் மன்னுயிரைத் தான் பேணும் மன்னனே பொன்னுயிர் ஆவன் பொலிந்து. இதனை உன்னி யுனர்ந்து வேந்தர் ஒழுகி வர வேண்டும்.

=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/21&oldid=1327394" இலிருந்து மீள்விக்கப்பட்டது