பக்கம்:தரும தீபிகை 6.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2033 சந்திரன் இருளை நீக்கி எங்கும் இகம் செய்தலால் அமுதம் உடை யது என மாக்கர் அகன உவந்து கொண்டாடி வருகின்ருர். ஒரு நாள் மதி உதயம் ஆயது; கலைகள் ിഞ്ഥമാ: பிறை ஆகவே இருந்தது; குறையா யிருந்தாலும் உலகில் இ ரு ளை ஒழித்து ஒளியைப்பரப்பி உயிரினங்களுக்கு அக உதவி புரிந்தது. சல்ல அரச குடியில் பிறந்தவர் இளைஞர் ஆயிருந்தாலும் துயர்களை நீக்கித் தன் நாட்டிலுள்ள குடிசனங்களை நன்கு பாது காத்து இதம் புரிவர் என்பதை அக்கப் பிறைக் காட்சி எங்கும் தெளிவா உணர்த்தி மன்னர் குல மாட்சியை நன்னயமா விளக்கி நின்றது. அயலே வருவது இங்கே அறிய வுரியது. "இளேயர் ஆயினும் பகை அரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின் அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலேக் குறும்பு எறிந்து ஒட்டிப் பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி - - - * * மீனரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து.' (சிலப்பதிகாரம், 4) பாண்டிய மன்னருடைய குல முதல்வன் ஆதலால் இளம் பிறையா யிருந்தாலும் சந்திரன் இருளை நீக்கி உலகிற்கு இன்பம் பயந்தான். இந்த அரசர் மரபில் பிறந்தவர் இளையராயிருந்தாலும் அரசியல் முறைகள் யாவும் தெரிந்து அவல நிலைகளை நீக்கி நீ தி. செறியே உலகைப் பேணியருளுவர் என்பது இங்கே க | ன வக்கது. இயற்கைக் காட்சியால் இறைமாட்சி விளங்கியது. . மாங்கர் எவ்வழியும் இனிய ராப் வாழ வழிகோலி அருளு வதே செங்கோல் வேந்தரின் சீரிய கடமையாம். சுதந்தரவுணர்வு மானம் மரியாதை முதலிய உயர்ந்த பண்பாடுகளோடு யாவரும் உவந்து வாழ்ந்து வர உதவி புரிந்து வரும் அரசை உயிரினும் இனியன எண்ணி உலக மக்கள் புகழ்ந்து போற்றி வருவர். இராமன் அரியணையில் அமர்ந்து மணிமுடி குடியபொழுது | | | || கர் யாவரும் அதிசய பரவசராய் மனம் மிக மகிழ்ந்தனர். அக்க மகிழ்ச்சி நிலையைக் கவி அழகாக வரைக்து காட்டியிருக்கி (rர் அயலே வருவன ஈண்டு உய்த்து நோக்கி உணர வுரிய்ன. - சித் ரம் ஒத்தனன்என் ருேதும் திருககர்த் தெய்வச் செல்வ - ய..தமத்து ஒருவன் சென்னி விளங்கிய உயர்பொன் மெளலி 255

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/210&oldid=1327600" இலிருந்து மீள்விக்கப்பட்டது