பக்கம்:தரும தீபிகை 6.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2039 (A. ர்ந்துவரின் யாண்டும் தன்மையே நீண்டு விளைந்து வரும். “I live not in myself, but I become portion of that around me.” [Byron]

நான் தனியே இல்லை; என்னைச் சூழ்ந்துள்ள சூழலின் பாகமாகவே ஆகியுள்ளேன்’ என பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். சுற்றுச் சார்பு மனிதனைப் படைத்துவரும் விசித்திர நிலையை இவர் நன்கு விளக்கியுள்ளார்.

“I am a part of all that I have met.” (Tennyson) நான் சந்தித்துள்ள சார்பின் அளவே வாழ்வில் நான் மருவி யிருக்கிறேன்.” என டென்னிசன் என்னும் கவிஞர் இங்க ம்ை குறித்திருக்கிருர் சார்ந்தபடி மாங்கர் நேர்ந்து வருகின்ருர். மனித இ ய ல் பு இன்னவாறு மன்னி நிற் றலால் அக்க இனத்தை இனிது ஆளவந்த மன்னன் புனித நிலையில் உயர்ந்து இனியனுயிருக்க வேண்டும். தலைமையாயுள்ள அரசனது கி லை மையின் படியே உலக மக்கள் ஒழுக நேர்வர் ஆதலால் அவன் விழுமிய நிலையில் இல்லையாயின் அந்நாடு இழிவுகள் பல அடைய நேரும். மன்னன் நோக்கே மன்பதை போக்கு என்பதை அறிக. இகழின் இகழ்ந்து ஆங்கு இறைமகன் ஒன்அ புகழினும் ஒக்கப் புகழ்ப--இகல் மனனன் சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும் நீர்வழிப் பட்ட புனே. (நீதிநெறி விளக்கம், 44) நீர் ஒட்டத்தின் படியே செல்லுகின்ற தெப்பம் போல அர அனுடைய போக்கின் படியே குடிசனங்கள் போவர் என இது குறித்துள்ளது. உவமைக் குறிப்பால் இருவகை நிலைகளையும் ப.ணரலாகும். ஆதாரமும் ஆகேயமும் அறிய வந்தன. அ ச அக்கு மாருக பாதும் கூருமல் அவனது போக்கின் படியே மனித சமுதாயம் போகும் ஆகலால் நீ ரி ல் மிதந்து செல்லும் மிகவை அதற்கு நேரான உவமையாய் சேர்ந்து வந்தது. முடி எவ்வழி அவ்வழியே குடி என்பது முதுமொழி. மாங்கர் இனிய ராப் மாண்பு மிகுந்து வாழ்வது வேக் கனது கீர்மையால் வி ளை ங் து வருகிறது. பலருடைய வாழ்வு கலம் அடைந்துவரத் தான் தலைமையாய் நிலைத்து கிற் றலால் தன்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/216&oldid=1327606" இலிருந்து மீள்விக்கப்பட்டது