பக்கம்:தரும தீபிகை 6.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2042 த ரு ம தீ பி ைக ாண்டு வருடங்கள் கழிக் தும் இம் மன்னனிடம் மாசு ஏதும் காணுமையால் அவன் மனம் சலித்து மீள நேர்த்தான்; அன்று மாலையில் கேவ பூசை செய்ய இவன் கால் முகங்களைக் கழுவி ன்ை; அவ்வாறு கழுவும் பொழுது முழுதும் நீரால் நனையாமல் இடது காலில் சிறிது வெளி இருந்தது; அதனேயே பிழையாக் கொண்டு கலி இவனேக் கதவிக் கொண்டான். கொள்ளவே உள்ளம் திரிந்து சூ காடி அரசை இழக்க அடவி புகுந்து மனைவி யைப் பிரிந்து அல்லல் பல அடைக்கான். ஆண்டு இரண்டா றெல்லை அளவும் திரிக்தேயும் காண்டகைய வெங்கலியும் காண்கிலான்-நீண்ட புகழ்ச் செந்நெறியால் பார்காத்த செங்கோல் நிலவேந்தன் தன்கெறியால் வேருேர் தவறு. (I) சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு புக்தி மகிழப் புகுந்துகலி-சிந்தைஎலாம் தன்வயமே ஆக்கித் தமைய னுடனிருந்தான் பொன்னசல மார்பற் புகைந்து. (2) காராய யை கமஎன்று அவனடியில் சேராாை வெங் துயரம் சேர்ந்தாற்போல்.--பாராளும் கொற்றவனேப் பார்மடங்தை கோமானே வாய்மைநெறி கற்றவனேச் சேர்ந்தான் கலி. (நளவெண்பா) நளனைக் க லி தொடர்ந்திருக்கும் நிலையை இவை காட்டி யுள்ளன. நிகழ்த்துள்ள நிலைமைகள் நினைந்து சிந்திக்கத்தக்கன. கிழலுமிழ்ந்து உதிரம் காலும் வயிரவாள் கிடதர் கோமான் எழுபுவி வேந்தர் யாரும் இடுதிறை கொணர்ந்து எஞ்ஞான்றும் தொழுதனர் ஏத்தி நிற்பத் தொடுகடல் உடுத்த ஞாலம் முழுவதும் ஒருகோல் ஒச்சி முறைவழாதளித்தா னன்றே. (1) கோவடு குருதி வேலான் கொழுஞ்சுடர் பட்ட காலேச் சேவடி கழுவ லின்றிச் செய்கடன் கழித்தல் நோக்கிக் காவலற் சேருங் காலம் கருதுபு பன்னி ராண்டு மேவரு தான்றி யுற்ற வெங்கலி மேயி ஞனே. (நைடதம்) (2) கலி மேவிய வகையை இவற்ருலும் கண்டு கொள்ளுகிருேம். அரசன் எவ்வளவு நெறி நியமமாயிருக்க வேண்டும் என்ப தை இக்க நிகழ்ச்சி நன்கு விளக்கியுள்ளது. சிறிய தவறு கேரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/219&oldid=1327609" இலிருந்து மீள்விக்கப்பட்டது