பக்கம்:தரும தீபிகை 6.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. Ldt 1 - FN 2043 வம் பெரிய துயரங்களை அ வ ன் அனுபவிக்க கேர்கின்ருன். அரச பதவி உயர்வான மகிமை யுடையது ஆயினும் அவம் புகா பல் காப்பதில் அஞ்சத் தக்க கவலைகள் மிஞ்சி யிருக்கின்றன. ' மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்; பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்; குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்.” (சிலப்பதிகாரம், 25) அரசு ஆளுவதிலுள்ள கவலைகளையும் பொறுப்புகளையும் சேர மன்னன் இவ்வாறு பரிவோடு கூறியிருக்கிருன். குறிப்புகளைக் கர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்தித்துக் கொள்ள வேண்டும். பெரிய கவாசி போல் அ ச ன் வெளியே தோன்றிலுைம் வையம் மாக்கும் வகையில் .ெ வ ப் ய சஞ்சலங்கள் அவன் கெஞ்சில் விரிந்து நிற்கின்றன. கவலைகள் காவலனேக் கதவியுள்ளன. Uneasiness lies the head that wears the crown. [Shakespeare] மணி மகுடம் கரித்த மன்னர் கலையில் இன்னல் கிறைக் திருக்கிறது' என்னும் இது இங்கே எண்ன வுரியது. ஆட்சி புரிவது அருஞ் செயல்; அகன மாட்சியாப் நடத்தின் மகிமை புடையதாம். தெய்வ சாட்சியாகச் செங்கோல் செலுத்துக. -- = 700 தன்னை உயர்த்தித் தரணி தனை ஆள முன்னவன் செய்த முதன்மையை-மன்னவன் எண்ணி உணர்வானேல் எவ்வழியும் புண்ணியமே கண்ணி வருவன் கயங்து. (க) இ.ள். மாந்தருள் கன்னே வேந்தன உயர்த்தி இறைவன் அருளி யுள்ள கலைமையை அரசன் உணர்வான் ஆல்ை எவ்வழியும் கருமமே க ழு வி விழுமிய நிலையில் ஒழுகி வருவான் என்க. இது கருமம் கருதிக் கருமம் புரிக என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/220&oldid=1327610" இலிருந்து மீள்விக்கப்பட்டது