பக்கம்:தரும தீபிகை 6.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2044 த ரு ம தி பி ைக ஒரு நாட்டை ஆளும் கலைமை அரிய பெரிய கவப்பேற்ருல் அமை கிறது. அகிலலோக நாயகன் ஆன ஆண்டவன் அருள் சலனப் பூண்டவரே ஈண்டு அரசரா ப் வருகின் முர். கமக கலைமையின் நிலைமையை உணர்ந்து கம் கடமையை உரிமையோடு செய்து வருபவரே பெருமை படைத்து யாண்டும் மகிமையுடன் மருவி so.-- - ------ - H == - ..." மிளிர்கின்ருர்.உரிய கருமம் உயர் கருமமாய் வருகிறது. ஒக்க மனிதருள் ஒருவன் தலைமையாப் அரசாளவும் மற்ற வர் அவனுக்கு அடங்கி கடக்கவும் அமைந்திருப்பது சமுதாயத் தின் நியமமாய் கேர்த்து வங்கள் ளது. அவயவங்கள் சேர்ந்து அங்கம் இயங்குவது போல் சமுதாயம் தொடர்பான உறவுரிமை யால் இயங்கி வருகிறது. தொடர்புகள் கொன்மை கோய்ந்தன. பிள்ளைக்குக் கங்கை, மனேவிக்கு நாயகன், மாணவனுக்கு ஆசான அமைா துளளத போன் 2- இ ஆ அது கூடடத துககு அர சன கலைவளுப் அமைந்திருக்கிருன். உரிமையான நல்ல கலைவன் - 년 o - * Fi= o *. o .. - - = --- . ■ - .." -- இல்லையா லை அகத இனம் ஒழுங்கு முறை சிகைக் து அலலல பல அடையும். ஒரு சாட்டில் அரசு முறை அற்றபோது அங்க நிலை அராசகம் என நிக்திக்கப்படும். காதியற்ற நாடு; கேள்வி கேட்பார் இல்லை எ ன இன்னவாறு இன்னலுழந்து சொல்வ தெல்லாம் கலைவன் இல்லாக நிலைமையால் சேர்க்க வருகின்றன. வேந்தன் இல்லையானுல் மாக்கர் வ. ழ் வு மருண்டு இருண்டு யாண்டும் புலேயாப்ப் பொல்லாத நிலைகளில் புரண்டு குலேயும். வேந்தனே இல்லா விடின் உலகத்து மேலது கீழதாம்; மனம் செய் காக்தனுக்கு அடங்கிக் களத்திரம் கடவாள்: காதலர் தங்தைசொற் கேளார்: மாந்தர் வேளாண்மை முதல் தமக்குரிய வளமை கூர் தொழில்களின் முயலார்; சாந்தரும் இயர் ஆவரேல் இயர் தன்மையைச் சாற்றுமாறு எவனே? (£) கம்மனே மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் கரபதியால் அவன் இலனேல் அம்மனே தியர் கைவசம் ஆவள்; அருகிதி கொள்ளேயாம்; காளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/221&oldid=1327611" இலிருந்து மீள்விக்கப்பட்டது