பக்கம்:தரும தீபிகை 6.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மா ட் சி 2045 வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார்: மேலவர் அசடரால் மெலிவார்; அம்மஈ தெல்லாம் உணர்ந்து அரசானேக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே. திே நூல்) (2) ஒரு காட்டில் கலைமையான அரசன் இல்லையானல் அங்கே மக்கள் கிலைமை என்னும்? என்பதை இ ைவ கொகையாச் н"Fн ட்டிக் காட்டியுள்ளன. பூமிபாலகன் 67 ಶT -gy ೮ சனுக்கு ஒரு பெயர் அம்ை.துள்ளது; பூமியை அவன் பரிபாவித்து வரும் T + ண்மையையும் உரிமையையும் இப்பேர் சீராகத் து ல க் கி கி./ற்கிறது. காப்புக் கெப்வமாப் க் காவலன் காட்சி புரிந்துளான். அரசன் நீதி நெறியே ஆண்டுவரின் அந்த நில மண்டலம் அதிசய வளங்களை யுடைய காப்ப் ப ல மண்டலங்களும் துதி செய்துவர யாண்டும் புகழ் ஒளி விசிப் பொலிந்து விளங்கும். முறையறிந்து ஆவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் இறையறிந்து உயிர்க்கு கலகும் இசைகெழு வேந்தன் காக்கப் ாறைதவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னின் பொன்னின் கிறைபரம் சொரிந்து வங்கம் நெடுமுது காற்றும் நெய்தல். (இராமாயணம்) அரசனுடைய நீர்மை சீர்மைகளையும், அவனது காப்புக் திறக்கையும், அவளுல்ை பூ மி அடைக்க வரும் சேமக்கையும் இக்கவி சுவையாக உணர்த்தி யுள்ளது. கப்பலின் ஏற்றுமதி யைக் காட்ட வக்க கவி ஆட்சியின் மாட்சியையும் அதிவிநயமாக் காட்டி யருளினர். சிறக்க அரசனுடைய பரிபாலனத்தால் பூக ம்ை ஆறுதலடைந்திருக்கல் போல் சுமந்து சென்ற பாரத்தை இறக்கிவிட்டுத் துறைமுகத்தில் மரக்கலம் கனியே சுகமாயிருக் ሥTM ×oቻ அங்க இருப்பை இங்கனம் சிறப்பா விளக்கி யிருக்கிரு.ர். முறை. அறிதல், அவாவை நீக்கல், முனிவழி முனிதல், இறையறிதல், உயிர்க்கு கல்கல் முதலிய குண நலங்கள் அரச அணுக்கு மன சலங்களாம். கனக்கு உரிய இறைவரியைத் தவிர அரசன் வேறு .ெ ப ா ரு ளே விரும்பலாகாது; முறை தவறி விரும்பின் குடிகள் அஞ்சுவர்; அஞ்சவே அது கொடுங்கோன் மையாய் விரிந்து நெடும் பழியோடு கடுங்கேடுகளை விளைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/222&oldid=1327612" இலிருந்து மீள்விக்கப்பட்டது