பக்கம்:தரும தீபிகை 6.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20ᏎᏮ த ரும தீ பி. கை வேலொடு கின் ருன் இடுஎன் றதுபோலும் கோலொடு கினருன் இரவு. (குறள், 552) நாட்டிலே அரசன் குடிகளிடம் பொருளை வலிந்து கே ட் டால் காட்டிலே வேடன் மக்களை நலிந்து வழிப்பறி செய்வது போலாம் என அதன் கொடுமையை இது உணர்த்தி யுள்ளது. உறையில் வ்ாளொடு மாவழங் குறுவனத்து ஓடி மறவன் ஓர் பொருள் தருகென இரத்தலே மானும் இறைவன் வாழ்குடி தன்னில்ஒன் ருெருபொருள் இரத்தல் அறவன் ஆகிய நீ இதை அறிந்திலே அந்தோ. (பிரபுலிங்க லீ லே) குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்ரு மடிகொன்று பால்கொளலு மாண்பே--குடிஒம்பிக் கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாகிதியம் வெளளத்தின் மேலும் பல. (நீதிநெறி விளக்கம்) அரசன் ஆசை மண்டி அநியாயமாய்க் குடிகளிடம் பொரு ளைக் கேட்கலாகாது; கேட்டால் அது கேடாப் அவனுக்குப் பழியை விளைக்கும் எ ன இவை காட்டியுள்ளன. பசுவுக்குப் பசும் புல்லை வயிறு நிறைய ஆட்டிப் பாலைக் கறப்பது போல் குடிகளுக்கு இதம் .ெ ச ப் து உதவி அவரிடமிருந்து பருவம் அறிந்து திறை பெறுவதே அ சு முறையாம்; அக்க முறை கடந்து பேராசைப் படுவது பெரிய கொடுமையாம். தன் மேல் அன்பும் பிரியமும் மாக்கரிடமிருந்த நாளும் வளர்ந்து வர வேங் தன் முறை புரிந்து வர வேண்டும்; அவர் அஞ்சி அடங்க அதி காரமாய் ஆள நேரின் அங்க ஆட்சி பரிகாபமாய் விழ்ச்சியுறும்.

    • He that only rules by terror Doeth grievous wrong. ” (Tennyson)

' குடிகளை அச்சுறுத்தி ஆளுகிற அரசன் கொடிய கீமை பைச் செய்தவனகிருன்’ என டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். மக்கள் பால் அன்பு பொங்கி வர ஆண்டு வருக; அதுவே அரசுக்கு நீண்ட இன்பமாம். நாளும் குடிகள் நயந்து மகிழ்ந்துவர ஆளும் அரசே அரசு. இதனை அரசன் நாளும் சிந்தித்து வர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/223&oldid=1327613" இலிருந்து மீள்விக்கப்பட்டது