பக்கம்:தரும தீபிகை 6.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாண்பத்தோராம் அதிகாரம். வீ ர ம். அஃதாவது யாண்டும் உ ள்ளம் களராக உயர்ந்த உறுதிநிலை. அர வக்கு உரிய குனமாண்புகளுள் விரம் கலைமை ஆனது அகால் அந்நிலைமை கெரிய ஈண்டு முதன்மையா வைக்கப்பட் து. ஆட்சியின் மாட்சிக்கு விர ம் எவ்வழியும் உரமாப் உதவி புரிக் து வருகிறது; அவ் வுறவுரிமை இங்கே காட்சியாய் வக்கது. 801. வீரம் அரசுக்கு மேலான நீர்மையாய்த் இரேம் புரிந்து திகழ்தலால்-வீரம் உடையான் எவையும் உடையான்; இலனேல் அடையான் மகிமை அவன். (க) இ-ள் அரிய பல மேன்மைகளை வீரம் ஆற்றி யருளுதலால் அரச லுக்கு அது மேலான பான்மையாய் அமைந்துள்ளத; அதனை ரிமையாக வுடையவன் எல்லா நலன்களும் ஒருங்கே யுடைய யை உயர்ந்து விளங்கி அரிய மகிமைகள் பெறுகின்ருன் என் க. ஆளும் கலைமையில் வழி முறையே கொடர்ந்து வருகிற அர மரபிடம் அரிய பல பெரிய குணங்கள் மருமமாய் மருவி வருகின்றன. அங்கீர்மைகளுள் விர ம் பெருவர வாய்ப் பெருகியு ை உறுதி ஊக்கங்கள் கழுவி உள்ளத்தில் எழுகின்ற உயர்ச் சியான உணர்ச்சி வீரம் என நின்றது. எவ்வழியும் பாண்டும் 8ெ ஆலையாத தலைமைக் கன்மையே விர ம் ஆகலால் அதனையுடை பவ உயர் புகழாளராய் ஒங்கி ஒளி பெற்று நிற்கின்ருர். உலகத்தை ஆள நேர்ந்த அரசர் எதிர்கின்ற இடையூறுகளை | க் எழுகின்ற கலகங்களை அ ட க் கி மனித சமுதாயக்கை இ'ைது பாதுகாக்க வேண்டி யிருக்கலால் அவர்க்கு விரம் இயலு ரி ைபாப் எ ப்ங் தள்ளது. நீதி முறையை .ெ ந றி .ே ய நடத்த வல்லது விர மே ஆதலால் அ.தி அரசுக்குத் தலைமைத் தன்மை யாப். சார்ந்து சாதி நீர்மையாக் கோப்ந்த நின்றது. திேயும் விரமும் கொடையும் மன்னர்க்குச் சாதியின் தருமமாய்ச் சார்ந்து கின்றன; 257

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/226&oldid=1327616" இலிருந்து மீள்விக்கப்பட்டது