பக்கம்:தரும தீபிகை 6.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2051 இங்கே உய்த்துணர்ந்து கொள்கிருேம். சத்திரியர்க்கு வி ர ம் வெற்றி நிலையமாய் விளங்கி வித்தக நலங்களை விளைத்து நிற்கிறது. இராமன் இலங்கை மேல் படை எழுச்சி செய்தபோது யா யே கடல் கடக்க நேர்ந்தது. கடலின் அதிதேவதையான வருணனை நேரே காண விரும் பினன்; வேத விதி முறையே ப. தி செபம் செய்து அலைவாய்க் கரையில் தவம் புரிந்து இருக் கான், ஏழு நாள் ஆகியும் அவன் வரவில்லை; ஆகவே,கோசலைச் ாங்கத்துக்குக் கோபம் மூண்டது; எளிய பரகேசி எ ன் று வன் ஃன இகழ்வா எண்ணி யுள்ளான்; அ வ ன து உள்ள ச் செருக்கை அழித்து ஒழிக்க வேண்டும்” என உருத்து மூ ண் ன். அப்பொழுது இவ்விர ன் உரைத்த உரைகள் உக்கிர வி" க்களாய் ஒளி வீசி எழுந்தன. சில அயலே வருகின்றன. பாரம் நீங்கிய சிலையினன்; இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்மையன்; ஆதலின் தகைசால் வீரம் ங்ேகிய மனிதன் என்று இகழ்ச்சிமேல் விளைய ஈரம் ங்ேகியது எறிகட லாமென இசைத்தான். (1) கானிடைப்புகுந்து அருங்கனி காயொடு நுகர்ந்த ஊனுடைப்பொறை உடம்பினன் என்று கொண்டுணர்ந்த மீனுடைக் கடற் பெருமையும் வில்லொடு கின்ற மானுடச்சி அ தன்மையும் காண்பரால் வானேர். (2) (இராமா, வருணனே வழி வேண்டு படலம்) மானவிரன் கூறியுள்ள இவ்வுரைகளில் இயற்கையான வ. வணர்ச்சிகள் ஓங்கி கிற்கின்றன. உள்ளக்கண்களால் ஊன்றி கோக்கி உண்மைகளை உணர வேண்டும். மானச தத்துவங்கள் வி. க.க விசயமா விளைந்துள்ளன. யூகமாயுணர்பவர் உ யி ரி ன் மைகளைக் கூர்மையா ஒர்ந்து தேர்ந்து உவந்து கொள்வர். வீரம் நீங்கிய மனிதன் எனக் கன்னே எளிதாக எண்ணிய கன லேயே வருணன் நேரே வரவில்லை என்று இவ்விர மூ ர் க் தி வாட்டு வில்லால் வெல்ல முயன்றது சொல்லால் விளங்கி நின் / ம. வீரம் இல்லையானல் அந்த மனிதன் சாரம் இல்லாதவளுப்த் தாழ்ந்து படுவான் என்பது இங்கே ஒர்ந்து கொள்ள வந்தது. நகைசால் என விரத்துக்குத் தங்கள்ள அடை கூர்ந்து சிந்திக் சங்கக்கது. தரும நீதிகளுக்கு உரிமையாய் வருகிற தறுகண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/228&oldid=1327618" இலிருந்து மீள்விக்கப்பட்டது