பக்கம்:தரும தீபிகை 6.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2055 கோணமல் கிலேதெரிந்து குடிகேட்டின் புலேயுணர்ந்து கொள்வார் அம்மா! என்று பாரத மாகாவிடம் ஈரசெஞ்சினர் இங்ங்னம் இரங்கி முறை யிட்டுக் கரைந்து வருகின்றனர். தகுதியான அரசர் இந்நாளில் இல்லையாயினும் ஒவ்வொருவரும் அரச நீர்மை தோய்ந்து இ க் காட்டு மன்னராகலாம். மேன்மையாய் உயர்வதும் கீழ்மையாய் இழிவதும் அவரவர் இயல்பாலேயாம். நல்ல மனம் கெட்டது ஆனல் பொல்லாத வினை ஒட்டிக் கொல்லும். தன்வினை தன்னைச் சுடும் என்பது கெடிய பழமொழி. அவனவன் கேட்டுக்கு அவனவனே யாண்டும் பூரணமான காரணன் ஆகின்ருன். “Our destiny in our hands. On the new road, we must now go forward. (Alexis carrel) 'கமது விதி நம் கையில் உள்ளது; புனிதமான புதிய வழியில் இனி நாம் மேலே போக வேண்டும்' எனப் பிரஞ்சு தேசத்து ஒரு விஞ்ஞானி இங்கனம் மெய்ஞ்ஞானம் கூறியிருக்கிரு.ர். நல்ல விரம் கோப்த்து உள்ளம் புனிதமாய் உ ய ர் ந் து கொள்க; எல்லா மேன்மைகளும் உன்னை உவந்து கொள்ளும். 803. சிங்கக் குருளே சிறிதெனினும் திண்டிறல்சேர் வெங்கட் கரியும் வெருவுமால்-அங்கதுபோல் வீர மரடோன் வெகுண்டால் பெரும்படையும் போரில் உடைந்தொழிந்து போம். (五) இ-ன் சிங்கக்குட்டி சிறியது ஆலுைம் அதனைக் கண்டால் பெரிய தயானையும் அஞ்சி ஒடும்; அதுபோல் விர மரபோன் இளையன் ஆயினும் அவன் எதிரே பெரிய படைகளும் உடைக்க ஒழிந்து போம் என்க. குருளே என்றது உரிய இளம்ை தெரிய வந்தது. உலகம் அரசனைப் பெருமையாக் கருதி வருகிறது. அரிய குணங்கள் அவனிடம் ம ரு வி வருதலால் பிறப்பிலேயே (ה . י பிறப்படைய சேர்க்கான். வயதில் இளைஞன் ஆயினும் முதியரும் அவனை மதித்து வணங்கிப் போற்றுகின்றனர். அருந்திறலாண் கம அரச மரபிடம் பொருத்தி வருதலால் இளைஞர் எனினு ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/232&oldid=1327622" இலிருந்து மீள்விக்கப்பட்டது