பக்கம்:தரும தீபிகை 6.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2059 உயிரினும் மானம் பேணத்தக்கது என்றதனுல் இதன் உயர் நிலை உணரலாம். விழுமிய மேன்மை யுடையது வியனப் கின்றது. மானமே என்னுயிர் மகிமை வாய்ந்தது தானமும் ஞானமும் தவமும் அன்னதே. அருச்சுனன் கண்ணனிடம் இன்னவாறு கூறியிருக்கிருன். நிலையான மகிமையை மனிதனுக்குத் தலைமையா அருளி வருதலால் மா ன ம் உயிரினும் இனியது என மதியுடையார் மதித்து வந்துளார். ஆன்ம ஒளியின் மேன்மை வெளியாயது. “Honour is venerable to us because it is no ephemeris [Emerson] 'மானம் என்றும் அழியாக மகிமையுடையது; ஆதலால் அது ம் போற்றத்தக்கது' என அமெரிக்க மேதையான எமர்சன் மானத்தின் மாட்சியை இவ்வாறு கூறி யிருக்கிருர், மானம் உடையவனக் கவரிமான் கன்று என்று புகழ்கின் முர்; அஃது இல்லாதவனைக் கழுகை என்று இழிவாக எ ள்ளி இகழ்கின்ருர். உயர்நிலையும் இழிபுலையும் ஒருங்கே உணரவங்தன. "மானமுள் ளோர்கள் தங்கள் மயிரறின் உயிர்வாழாத கானு று கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்: மானமில்லோர்கள் எங்கும் மழுங்கலாய்ச் சவங்கலாகி மாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்றுரைக்கலாமே." (விவேகசிந்தாமணி) மானம் உடையவனது மேன்மையும் அது இல்லாதவன்.து |ேழ்மையும் இதல்ை தெளிவாய்க் தெரிய வந்தது. இழி நிலையில் f. கம் காழாமல் նեI வ்வழியும் உயர் நிலையில் புனிதமாய் வாழு வதே மானமாம். அதனை இனிது பேணி வரும் உறுதி நிலை வீரம் வன மின்றது. எல்லாக் குண நலங்களும் நிலை குலையாமல் எவ் வழியும் தலைமையாய் நிலைத்து வருவது விரத்தாலேயாம். அரிய இந்த வீரம் உடையவர் யாண்டும் பெரிய மகிமை களே அடைந்து வருகின்ருர், சிங்கம் குட்டியாயிருந்தாலும் அகன் கிரே கொடிய மிருகங்களும் கு லை நடுங்குகின்றன; வ முடையவன் இளைஞயிைருக்காலும் அவன் எதிரே எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/236&oldid=1327627" இலிருந்து மீள்விக்கப்பட்டது