பக்கம்:தரும தீபிகை 6.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2060 த ரும தீ பி. கை தல வணங்குகின்றனர். மணிகளுள் வயிரம்போல் குணங்களுள் வீரம் உயர்தரமாய் யாண்டும் ஒளி வீசி நிற்கின்றது. விரம் எந்த உயிரில் மருவியுள்ளதோ அங்க ம னி த ன் இளையன் ஆயினும் கனியனயினும் அ தி ச ய நிலையில் துதி கொண்டு விளங்குகின்ருன். கன்னையுடையவனே வி ர ம் தனி மகிமையில் உயர்த்தி மன்னிய புகழைநன்னயமா.அருளுகின்றது. அபிமன்னன் அருச்சுனனுடைய அருமைத் திருமகன். அழகும் வீரமும் விழுமிய நிலையில் இவனிடம் கெழுமி நின்றன. பெற்ற தங்கையைப் போலவே உற்ற இம்மைந்தனும் வில்லாண் மையில் அதிசயமுடையய்ைத் துதி கொண்டு நின்ருன். பாரதப் போர் மூண்டபோது சமர பூமியில் இவன் புரிந்த அமராடல் களைக் கண்டு அமரரும் அதிசயித்து வியந்தனர். எ தி ரி க ள் கெடிய அ ர ன அமைத்திருக்க முரணுன சக்கர வியூகத்தை உடைத்து உக்கிர வீரமாய்ப் போராடினன். துரியோதனன் மகன் முகலாக அரசகுமார்கள் ப லர் மாண்டு மடிந்தனர்; மடியவே கன்னன் கிருபன் துரோணன் முதலிய பெரிய வி ல் லாளிகள் மூண்டு பொருகார்; அவர் யாவரும் அஞ்சி அலமர இவன் வெஞ்சமராடினன்; முடிவில் வி ல் ஒடிந்து போயது; போகவே யாதம் தளராமல் வாளாடல் புரிந்து ஆளரிபோல் அடலாண்மை புரிந்தான். ஏறி யிருந்த கேரும் எடுத்து கின்ற வில்லும் இழந்து போனன் என்று கிளர்ந்து வந்து வளைக்க விரர் கள் எல்லாரும் அழிந்து விழ இவன் விரைந்து வென்ருன். தேர்போனது பரிபோனது சிலேபோனது சிறுவன் போர்போனது இனிச்சென்றமர் புரிவோம்என கினேயாக் கார்போல்கனி அதிரா இதழ் மடியாஎறி கடல்வாய் ர்ேபோலுடன் மொய்த்தார்வெரு வுறஒடிய கிருபர். (1) W துச்சாதனன் மகன் மன்னர் தொழுந்துச்சனி என்னும் நச்சாடர வனேயான் இனி கானே பழி கொள்வேன் இச்சாயகம் ஒன்ருல் என எய்தான் அவன் முடியோடு அச்சாயகம் வடிவாள்கொடு அறுத்தான் அடல் அபிமன். (2) துரியோதனன் மகனும்பொரு துச்சாதனன் மகனும் புரியோதன முனேவென்றமை புரிவின்மனி கா கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/237&oldid=1327628" இலிருந்து மீள்விக்கப்பட்டது