பக்கம்:தரும தீபிகை 6.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1947 சும் தவமும் இதில் நேரே வரிசையாப் அறிய வந்துள்ளன. கடி கள் மகிழ அரசு புரிவது நெடிய கவம்; அங்ங்னம் புரிபவன் 1 திர பதவியை எளிதே அடைந்து கொள்வன் என்பது இங்கே களிவாய் கின்றது. தான் எந்திய செங்கோலின் படி செம்மை ாக உயிரினங்களைப் பேணிவரின் அந்த அரசனுக்கு அரிய பல ான்மைகள் காணியாய் வருகின்றன. தேசத்தைச் செவ்வை பாக் காத்துவரின் அங்கே ஈசன் அருள் பூத்து வருகிறது. மாசு படியாமல் மன்னன் படி புரந்துவரின் سداسية 57 8يق அவன் அடியாம் என்ற த ஞாலம் முழுவதும் அவனே சயத்து ம்ெகும் கோலம் காண வந்தது. குடியைத் தழுவி நீ கோல் பர்சி வந்தால் உன் அடியைத் தழுவி உலகம் உவந்து வரும் ான ஒரு முடி மன்னனுக்கு மனு முனிவர் போதித்தருளிஞர். தன் உயிரைப்போல மன்னுயிரைப் புரந்து வருபவனே ண்மையான மன்னன் ஆகின்ருன். இனிய சீர்மை தோய்ந்த அங்க அரசனே. மனித சமுதாயம் புனித தெய்வமாப் போற்றி வருகிறது. நன்மைகளை நாடியறிக்க கன்மையாளனே புன்மை 1ள நீக்கிப் பொதுமக்களைப் பேண வல்லவனுகின்ருன்; அக்க கை அறிவாளியையே யாவரும் அவாவி மகிழ்கின்றனர். “The people need the guidance of philosophers as desires need the enlightenment of knowledge. ” [Plato] " மன விருப்பங்களுக்கு அறிவு விளக்கம் போல் குடிசன ங் களுக்குக்குக் கலை ஞானிகளுடைய لا اگر پانویه" வு அவசியமா ’ என மேல் காட்டு அரசியல் அறிஞர் இங்கனம் அறிவுறுத்தியிருக்கின்ருர். நல்ல கலையறிவுள்ள அரசனே நாடு தள உரியவனகிருன். அக்த ஆட்சியே மாட்சி யுடையதாம். புள் Tெது

==

170 காசினியைக் கண்ணேடிக் காத்து வருமளவே தேசினிமை எல்லாம் செழித்து வரும்-மாசிரிய மானவரை ஒம்பிவரின் மற்றவனே மேலாகி வானவரை ஒம்ப வரும். ζώ) -- இ-ள் அரசன் உலகத்தை இனிது பாதுகாத்து வரும் அளவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/24&oldid=1327399" இலிருந்து மீள்விக்கப்பட்டது