பக்கம்:தரும தீபிகை 6.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2070 த ரு ம தி பி ைக யுளது. ஞானம் கானம் கல்வி முதலிய விழுமிய நிலைகள் பலவும் விரத்தால் ஒளி பெற்று வருவது இங்கே தெளிவுற்று நின்றது. க_ _ 807. போராற்றல் நேர்மை பொறுமை தறுகண்மை - பேராற்றல் மானம் பெருவாய்மை-ஒராற்றும் குன்ருமல் கிற்கும் குலவீரர் எஞ்ஞான்றும் பொன்ருமல் நிற்பர் புகழ். (எ) இ-ள் போர் ஆற்றும் ரேம் பொறுமை நேர்மை வாய்மை மன வுறுதி மானம் ஆண்மை முதலிய மேன்மைகள் யாண்டும் குறையாமல் உடையவர் என்றும் அழியாக புகழை அடைந்து எவ்வழியும் ஒளி மிகுந்து உயர்த் து திகழ்வர் என்க. அமைதியாகவும் சுகமாகவும் வாழ விரும்புவது மனித இயல்பு ஆயினும் சமையம் நேரும் போது போராடவும் அவன் உரியவன் ஆகின்ருன். காப் கங்கையரைப் போற்றி மனைவி மக்களைப் பேணி ஒக்கல் சுற்றங்களை ஒம்பிக் கான் பிறந்த குடி. யை உயர்க்க நிலையில் சிறந்து திகழச் செய்வது ஒவ்வொரு மக .ணுக்கும் கனி உரிமையான இனிய கடமையாம் முறையான சிறக்க அறிவுடையனப் மனிதன் பிறந்திருக்க லால் துறைகோறம் அவனுடைய பொறுப்புகள் கோப்ந்த நிற் கின்றன. உற்ற வீட்டுக்கும் உரிய நா: ட்டுக்கும் பெற்ற அரசுக் கும் ஆள்வினை ஆற்றி ஆக வு புரிய அவன் சேர்ந்திருக்கிருன். சமாதான காலத்தில் அமைதியாய் வாழ்ந்தாலும் தன் நா ட்டின் மேல் மறுபுலத்தவர் படை எடுத்து வர மூண்டால் அவரைக் கடையற நீக்கிக் கனது அ. சுக்கு உதவி புரியும் கடமை ஆண் மகளுப்ப் பிறக்க எவனுக்கும் உரிய உடைமைய ப் அமைங் தள்ளது. காலம் இடம் பக்கச் சூழல் அரசுமுறை ஆட்சி நிலை முதலியவற்றிற்குத் தக்கபடி ஒக்க இசைக்த ஒழுகுவதே உலக ஒழுக்கமாப் உற்றிருக்கலால் அவ் வழிகளைத் கழுவி வாழ்வது மனிதனுக்கு விழுமிய கடமையா ப் யாண்டும் மேவி வங் தளது. கன் பொறுப்பையும் உறுப்பையும் குறிப்போ டு கூர்ந்து _ _ - செய்து வருபவன் யாண்டும் சிறப்பெய்தி வருகிறான். தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/247&oldid=1327639" இலிருந்து மீள்விக்கப்பட்டது