பக்கம்:தரும தீபிகை 6.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ம் 207b கடமையை ஒவ்வொருவரும் ஒர்ந்து செய்து வங்கால் அந்த மனித சமுதாயம் மருவியுள்ள நாடு பெரு மகிமையுடையதாய்ப் பெருகி விளங்கும். உள்ளப் பண்பாடும் உணர்ச்சியும் உடைய வர் உரிய கடமைகளைத் தாமாகவே உவந்து செய்கின் ருர். ஆடவர் போலவே மகளிரும் உரிமையோடு கருதிச் செய்ய் வுரியது கடன் என வந்து வாழ்வின் நிலைமையைத் துலக்கியது. ஈன்று புறந்தருதல் என்தலேக் கடனே. சான்ருேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே. ------ * * * * * வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே. நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; o, to -- ஒளிஅறவாள் அருஞ்சம முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளேக்குக் கடனே. (புறம், 812) விரக் குடியில் பிறந்த ஒரு காய் இவ்வாறு கூறியிருக்கிருள்: -- - - -o- + -a, -o உரிய கடப்பாடுகளைக் காட்டி வந்துள்ள இப் பாட்டு அரிய பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது. அந்தக் காலத்த நிலைகளும் அரசு முறைகளும் மக்களுடைய உறுதி ஊக்கங் களும் இகளுல் அறிய வந்தன. இந்தக் காலத்துத் காப்மார் இப் படி வீரப்பாடுகளை ஆர்வத்தோடு கூற மாட்டார். என் பிள்ளை நல்ல உத்தியோகம் பார்த்து எங்களுக்குச் சோறு போட வேண்டும் என்றே கூற நேர்வர். காலநிலை வாழ்க்கை வகையை வரைந்து காட்டி நாட்டின் தகைமையை விளக்குகின்றது. குடிகளிடம் பேரன்பு புரிந்து அவரை அரசன் நன்கு ஆக ரிக் து வங்கமையால் போரில் அவனுக்கு உதவியாகத் கம் ஆகு யிரையும் அவர் உவந்து வழங்க நேர்ந்தார். கேச வுணர்ச்சி இராச விசுவாசம் மான விரம் இக் காட்டு மக்களிடம் மருவி யிருந்துள்ளநிலைகளைப் பழம்பாட்டுகள் நேரே காட்டிகிற்கின்றன. ஒரு வீர மகன் போரில் மூண்டு பொருது மாண்டு போ ன்ை. அவனுடைய உடல் முழுதும் பானங்கள் ஊடுருவி கின் /ன; கலை வாளால் துணிபட்டுப் போயது; வாப் கண் மூக்கு அங்கும் அம்புகள் தங்கின. அந்த நிலையில் மடிந்து கிடந்த மகனே அவன் காப் வந்து கண்டாள் "ஐயோ மகனே! அடை யாளம் கெரிய வில்லையே!” என்று அழுது மறுகினள். அந்த அன்னை கூறிய இன்னல் உரைகளை அயலே காண வருகிருேம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/248&oldid=1327641" இலிருந்து மீள்விக்கப்பட்டது