பக்கம்:தரும தீபிகை 6.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2072 த ரு ம தீ பி. கை எற்கண்டு அறிகோரி எற்கண்டு அறிகோரி என்மகன் ஆதல் எற்கண்டு அறிகோ? கண்ணே கணேமூழ் கினவே; தலையே வண்ண மாலே வாள்விடக் குறைந்தன; 5 வாயே, பொருதுனேப் பகழி மூழ்கலின் புலால் வழிந்து ஆவ நாழிகை அம்புசெறித் தற்றே; நெஞ்சே வெஞ்சரம் கடந்தன: குறங்கே கிறம் கரந்து பல்சரம் நிறைந்தன; அதனல் அவிழ்பூ வம்பனேக் கிடந்த காளே 10. கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே.” (தகடு ர்) இந்தக் கவியைக் கண் ஊன்றிக் காணுங்கள். போரில் இறங்க ஒரு அதிசய இரனேயும், அவனைப்பெற்ற அருமைத் தாயையும் வியந்து நோக்கி நாம் இரங்கி கிற்கின்ருேம். போரில் சாவதை வீரர்கள் ஆர்வமாய்க் கொள்ளுகின்றனர். அந்த விர மக்களைப் பெற்ற தாயரும் அதனை மதித்து மகிழ்ந்து நிற்கின்ருர். ஒரு வீரமகன் போரில் தீரமாய்ப் பொருது யானைகளோடு போராடினன், கையில் இருக்க வேல் ஒழிந்து போயது; வேறு ஆயுதம் இல்லாமையால் மாறி வந்தான்; அவனைத் தாப் க ண் டாள்; தன் மகன் மீண்டு வந்தது நீண்ட பழி என கெடி து கவன்ருள். அவள் கவலையோடு கூறியன அடியில் வருவன. வாதுவல் வயிறே வாதுவல் வயிறே கோலா அதனகத்து உன் ஈன்றனனே பொருங்தா மன்னர் அருஞ்சம முருக்கி அக்களத்து ஒழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் அதன்முகத்து ஒழிய ேேபாக்தனேயே எம்மில் செய்யா அரும்பழி செய்த கல்லாக் காளேகின் ஈன்ற வயிறே. (தகடுர்) போரில் மாளர்மல் மகன் மாறி வந்தது கன் விரக்குடிக்கு வெப்யபழியாயது என அத்தாப் வருக்தி கொங் திருக்கும்நிலையை இதில் அறிந்து கொள்கிருேம். பிள்ளைப் பாசத்தையும் கடந்து விரம் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது. பெண்டிரும் விரத்தைப் பெருமையாப் பேணி வந்திருப்பது கருதியுணர வந்தது. வீரநாடு என இப் பாரதம் பாரறிய கின்றதை கேரேபார்த்து மகிழ்கிrேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/249&oldid=1327642" இலிருந்து மீள்விக்கப்பட்டது