பக்கம்:தரும தீபிகை 6.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2079 குழ்ந்த போ தும் இக் குலமகன் யாதும் அஞ்சாமல் நெஞ்சம் துணிந்து நேரே பேசி யிருக்கிருன். இவனது திடகைரியம் கொலைஞரையும் வசப்படுத்தியது; கொடிய சதிகாரனையும் குணப்படுத்தியது. மனவுறுதி மனிதனே அதிசய நிலையில் உயர்த் ஆகிறது. மனே திடக்கை தை ரி ய ல ட் சு மி என்று முன்னேர் குறித்துள்ளமையால் உயிர்க்கு அது புரியும் உறுதி கலனே உன ாலாகும். எதை இழக்காலும் கைரியத்தை இழக்கலாகாது. “Wealth lost, something lost; honour lost, much lost; Courage lost, all lost.” (Goethe) செல்வம் இழந்தால் சிறிது இழந்ததாம்; மானம் இழங் கால் பெரிதும் இழந்ததாம், தைரியம் இழந்தால் எல்லாம் இழக் தகரம்.’’ என கெதே என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். உறுதியானகைரியம்உய்தி தருகிறது.

==ജ--

810. இன்றுபோய் நாளைவா என்று ரகுராமன் அன்று மொழிந்த அருள்மொழியை-என்றுமே வீர. வுலகம் வியந்து புகழ்ந்துவரும் திர ரீலேயைத் தெளிந்து. (ά)) இ-ள் கன்னேடு போராடித் தோல்வி அடைகது நின்ற இராவ வனே நோக்கி ஐயா! படைகளை இழந்து மெலிந்து போய்ை! இன்று போய்ப் போர்க்கு நாளை வா! என்று இராமன் அருள் புரிந்து மொழிக்க அங்கப் பெருக்ககைமையை நினைக் து விர வுலகம் இன்றும் வியந்து புகழ்ந்து உவந்து வருகின்றது என் க. விரம் என்று கூறியவுடனே அது போர் புரியும் இயல்பி ைது; இமிசை நிறைந்தது; கோரமான கொடிய கொலேகள் பல கேர நேர்வத என யாரும் எண்ன நேர்வர். அவ்வாறு எண்ணி வம் விரத்தை எ வரும் வியந்து போற்றி கயந்து வருகின்ருர். ஊழிக் காலத்தில் அகில வுலகங்களையும் அழித்து ஒழிக்க வல்ல வீரம் உருத்திர மூர்த்தியிடம் உள்ளது. பொல்லாரைத் சொலேத்த நீக்கி நல்லோரை ப் பாதுகா க்கும் விர ம் திருமா விடம் ருவியிருக்கிறது. யிர்களை முறையே படைத்து விடும் திறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/256&oldid=1327650" இலிருந்து மீள்விக்கப்பட்டது