பக்கம்:தரும தீபிகை 6.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1949 ' எல்லாரும் அரசராயிருக்க முடியாது; மனித சமுதாயம் சில கலைவரால் நன்கு ஆளப்படுகிறது; சிலர் ஆளப்பிறக் தள்ளார்; பலர் அடங்கி வாழ நேர்ந்துள்ளார் ' என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. நீதி முறைகளே ஒர்க்க துேகள் களைந்து தேசத்தைப் பாது காக்கும் பான்மையில் வங்கள்ளமையால் அரசனிடம் அரியபல மேன்மைகள் அமைந்திருக்கின்றன. பரிபாலன മേങ്ങ,മ யாதும் பழுதுபடாமல் செறியே அமைந்துவரின் நேரே அங்கு தெய்வீக அருள் சேர்க் து திகழ்கின்றது. தன் பொறுப்பை உணர்ந்து கடமையைச் செப்து வரும் அளவு சிறப்புக்கள் செழித்து வருகின்றன. பருவம் கவருமல் கருமம் புரிவதே கருமமாம். ஆளும் அரசா அடைந்தான் அதையுணர்ந்து நாளும் சரியா கடந்துவரின் --- கேளும் கிளேயும் பெருகிக் கிளரொளிகிர் ஞாலம் விளேயும் உவகை விரிந்து. தனது நிலைமையைச் சீர்அாக்கி நோக்கிக் தகுதியாய் ஒழுகி ஐந்தால் அக்க அரசனுடைய ஆட்சி விழுமிய நிலையில் உயர்ந்து என்றும் செழுமையா விளங்கி வரும். ஒரு காட்டிலுள்ள பல கோடி மக்களுடைய வாழ்வு அரசனுடைய கருமக் காட்சியில் மருவியிருக்கிறது. தன் பொறுப்பை உணர்ந்து உரிமையோடு ■ அரசன் கடமையைச் செப்துவரின் அக்க ஆட்சி எவ்வழியும் செவ்வையாய்ச்.சிறந்து சீர்த்தியோடு உயர்ந்து விளங்கும். அல்லல் அடையாமல் மக்கள் நல்ல நிலையில் வாழ்ந்து வரச் செய்துவரின் அதுவே நல்லஅைர சாம். இளந்திரையன் என்பவன் காஞ்சீபுரத்தில் இருந்து அரசு புரிக்கான். அவன் ஒரு கு.அகில மன்னனே ஆயினும் அறிவு கலங்களில் பெரியகுப் காட்டை இனித பேணி வக்கான். மக்கள் எவ்வழியும் மிக்க இன்பமாப் மேவி வாழ்ந்தனர். அவனது ஆட்சிக் காலத்தில் அந்த நாடு இருந்த நிலைமையைக் குறித்த அறிஞர் பலரும் வியந்து புகழ்ந் துள்ளனர். ஒன்று அயலே வருகிறது. ' மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு தானே மூவர் உள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/26&oldid=1327401" இலிருந்து மீள்விக்கப்பட்டது