பக்கம்:தரும தீபிகை 6.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2095 “Generosity is the part of a soul raised above the vulgar.” (Goldsmith)

உதாரமான கொடை மேலான உயிரின் பாகமாயுள்ளது.” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுரியது. | திரி) 5 விழுமியோரிடமே கெழுமியுளது என்பதை இதுவும் தெளி வாக்கிகின்றது. கொடையாளி உயர்க்க மலையாய் ஒங்கி நிற் கிருன், கொடாக உலோபி இழிந்த குப்பையாய்க் காழ்ந்து கிடக்கிருன். கழிகுப்பையாய் ஒழியாமல் ஒளிபெற்று உயருக.

கொடுத்தவன் அப்பன்; கோடாதவன் சப்பன். என்பது இந்நாட்டில் வழங்கி வரும் பழமொழி. கொடை யாளியின் உயர்வையும், கொடாத உலோபியின் இழிவையும் விழி தெரிய இது நேரே விளக்கித் தெளிவாக் காட்டியுளது. கொடையால் மனிதன் தேவன் ஆப் மகிமை பெறுகிருன். அந்த அதிசய நீர்மையோடு ஆ ன வ ரை யு ம் பழகி மேன்மை அடைக. எளியவர்க்கு இரங்கியருள்; ஒளியும் இன்பமும் வரும். --=------~---- 814. கொடுத்து மகிழாக் குடிகேடர் பிச்சை எடுத்து வருந்தி இழிவார்-கொடுத்துவந்த பேராளர் எங்கும் பெருமை மிகப்பெற்றுப் பாராளு வார்பின் பதிந்து. (+) இ-ள் பிறர்க்கு இதமாய்க் கொடுத்து மகிழாதவர் குடிகேடரா யிழிந்து பிச்சை எடுத்து வருந்தி உழல நேர்கின்ருர், கொடுத்து வந்தவர் உயர்ந்த கீர்த்தியை அடைந்து மிகுந்த இன்ப நலங்கள் கிறைந்து சிறந்த அரசராய் உலகத்தை ஆளுவார் என்க. இன் பக்கையும் புகழையும் மனிதன் பாண்டும் ஆவலோடு விரும்புகிருன்; ஆனல் அவற்றை அடையவுரிய வழியை அறவே மறந்து விழி கண் குருடனப் விலகி உழல்கின்ருன். மாடு ஆடு முகவிய இழிந்த பிறவிகளில் கழிந்த போகாமல் உயர்ந்த மனி கப்பிறவியை அடைந்திருக்தம் ககுக்க கடமைகளைச் செய்து மேலும் மேலான தி லே க ளே அடையாமல் வினே விளிந்து போவக வெய்ய மடமையாய் விரிந்து நிற்கிறது. கன் நிலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/272&oldid=1327667" இலிருந்து மீள்விக்கப்பட்டது