பக்கம்:தரும தீபிகை 6.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2097 தனக்கு என வாழாப் பிறர்க்குரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை. (அகம் 54) அரிய பெரிய உபகார சீலர்களைக் குறித்து வந்துள்ள இவை ச ரிங் து சிங்திக்கத்தக்கன. சன சமுதாயத்துக்கு உதவி புரிவது பர்க்க மனிதப் பண்பாடாப் ஒளிபுரிந்து சிறக்க சீர்மையோடு வ.கள்ளமையை இங்கே உனர்ந்து கொள்ளுகிருேம். ‘Man was formed for society.” (Blackstone) 'சமுதாயத்துக்காகவே ம னி த ன் உருவாகியுள்ளான்' என்னும் இது ஈண்டு அறியவுரிய த குண நீர்மைகள் மனிதனே கனம் பெறச் செய்கின்றன. கருணையும் இகமும் ஈகையில் ந்ைதிருத்தலால் கொ டை பா னி உ ய ர் கி லே க ளே அடைய ாேர்க்கான். இம்மையில் புகழும் ம னு ைம யி ல் இன்பமும் ம்மையும் அவனுக்குத் தனி உரிமையாய் நின்றன. கொடாத உலோபி பழியும் பாவமும் அடைந்து இருமை லும் சிறுமையாப் இழிந்து போகிருன். கான் நல்ல சகங்களை டி.ஐபவியாமலும், பிறர்க்கு பாதும் உதவாமலும் பொருளை ாருளோடு பற்றி மடிங் த போதலால் உலோபியின் வா ழ்வு ழாய்க் காழ்க்க பழிபடித்து இழி துயரோடு ஒழிகின்றது. “O cursed just of gold! when, for thy sake, The fool throws up his interest in both worlds, First starved in this, then damned in that, to come.” (Blair Robert) "ஒ பொல்லாக பொன்குகையே! உனக்காகத் தனது இரு காம இன்பங்களையும் மூடன் இழந்து விடுகின்ருன்; முதலில் அங்கே பட்டினி கிடக்கிருன்; பின்பு மறுமையில் இழிவுறுகி ான்’ என உலோபியின் பரிதாப நிலையைக் குறிக் து ப்ளேர் ன் பவர் இவ்வாறு அதிகளினமாக் கூறியிருக்கிரு.ர். கையில் பெரும் பொருள் இருந்தாலும் உலோபி வறுமை பாய்ச் சிறுமையடைகிருன். பழியும் பாவமும் எவ்வழியும் அவனத் தொடர்ந்து படர்ந்து கோப்ந்து கொள்ளுகின்றன. இராபன் சுவேலமலை மேல் கின்று இலங்காபுரியின் அழ கய காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரும்போது சோலைகளிடை 623

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/274&oldid=1327669" இலிருந்து மீள்விக்கப்பட்டது