பக்கம்:தரும தீபிகை 6.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2102 த ரு ம தி பி ைக அழுக்கு நிறைந்த கங்கையை அரையில் உடுத்திக் கையிலே ஒட்டை எக்தி அம்மா! பிச்சை என்று தெருவில் நின்று அலமருகின்றவர் யார் கெரியுமா? முன்பிறப்பில் பிறர்க்கு அன்னம் கொடாதவரே இன்னவாறு ஈனமாய் இன்னலடைய நேர்ந்தார் என இது குறித்துள்ளது. உதவிகிலை ஒழியவே பதவிகள் ஒழிந்தன. ஈகின்ற கை புண்ணியம் உடைய காய்க் கண்ணியம் பெறு கின்றது; ஈயாக கை இழிவுடைய காப்ப் பழி அடைகின்றது. கற்ருே ரணவிதி கண்ணுவல்லேக் காளத்தி கற்ருேர் தமக்களிக்கும் கையேகை-மற்ருேர்கை வேங்கை அலகைமுகை வேட்கை பலகைநகை காங்கை அழுகைவிழு கை. (சொக்ககாதர்) ஈகையால் உயர்க்க காளத்தி வள்ளலுடைய கையை உவந்து புகழ்ந்து ஈயாக உலோபிகள் கையை இது இகழ்ந்துளது. நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு கித்தகித்தம் பூசிக்கும் நின்கைப் பொருளே பொருள் மற்றப் புல்லர் பொருள் வேசிக்கும் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யும் தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாகிதியே. (1) ஒர்தட்டிலே பொன்னும் ஒர்தட்டிலே கெல்லும் ஒக்கவிற்கும் கார்தட் டியபஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர் ஆர்.தட் டினும் தட்டு வாராம லே அன்ன தானத்துக்கு மார்தட் டியதுரை மால் சீதக் காதி வரோதயனே. (2) காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னர் நெடுங்கண் தொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் அனுதினமும் சிந்து சிவந்தது மால் சிதக் காதி இருகரமே. (お) * . (படிக்காசுத்தம்பிரான்) சீதக்காதியின் ஈகை நிலையை உலகம் உணர்ந்து தெளிய இவ்வாறு உள்ளம்உ வந்து படிக்காசர் நன்கு விளக்கியிருக்கிரு.ர். இரவ லாளரே பெருந்திரு வுறுக அரவுமிழ் மணியும் அலைகடல் அமிர்தும் திங்கட் குழவியும் சிங்கப் பறழும் குதிரை மருப்பும் முதிர்சுவைச் சுரபியும் ஈகென மொழியினும் இல் என மொழியான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/279&oldid=1327675" இலிருந்து மீள்விக்கப்பட்டது