பக்கம்:தரும தீபிகை 6.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. ازار [(نئے வு 1951 கருகலரும் பெருங்குணத்தோர் இவர் முதலோர் கணக்கிறந்தோர் கிரிபுவனம் முழுதாண்டு சுடர்நேமி செல. கின்ருேர் பொருதுறைசேர் வேலிய்ை புலிப் போத்தும் புல்வாயும் டிரு துறையில் நீர் உண்ண உலகாண்டோன் உளன் ஒருவன். (இராமா, குலமுறை 5) இத்தகைய உத்தமமான திே மன்னைேரப் பாரத மாகா பெற்று வந்துள்ளது. கரும நீதிகள் கோப்ந்து இங்கனம் பெரு மை பெற்றிருக்க நாடு இன்று சிறுமை யுற்றிருக்கிறது. ւյAD5 கே சனத்தொகை பெருகியுள்ளது; அகத்தே மடமையும் H புன் மையும் மருவியுள்ளன. ஆகவே வறுமையும் சிறுமையும் மண்டி அல்லல்களும்.அவலக்க auడి) களும் யாண்டும்ண்ேடு நிற்கின்றன. ஆ. நல்ல அறிவும் சீலமும் இல்லாமையால் மக்கள் அல்லல் களில் அழுக்கி அவலம் அடைய நேர்ந்தனர். கருமமும் சக்திய மும் அதிசய சத்திகளுடையன; அவற்றை இழந்த அளவு எவ ரும் இழிந்தவராகின் ருர். சக்திய சீலமுள்ள ஒருவன் எதிரே பத்தாயிரம் பேரும் பணிந்து நிற்பர். அத்தகைய உத்தம ஆத்தும சக்தியை ஒழிய விட்ட சமுதாயம் எதுவாயினும் அது இழி வாய் அழிவு பட்டதேயாம். உயிர்ஒளி குறைய உயர்வு ஒளிகிறது. A little group of wise hearts is better than a wilderness full of fools; and only that nation gains true territory, which gains itself.” - (Fuskin) ' மூடக்கட்டம் பெருங்காடு போல் பெருகியிருப்பதனி லும் ஞான சீலமுள்ள சிறிய குழு மிகவும் நல்லது; அறிவு நல முடைய அக்கச் சமுதாயமே உண்மையான இராச்சியத்தை உரிமையா அடைகிறது ' என ரஸ்கின் என்னும் ஆங்கில அறி ஞர் இங்கனம் குறித்திருக்கிருர். குறிப்புகூர்ந்துநோக்கவுரியது. உள்ளப் பண்புடைய நல்லவர்களாலேயே நாடு நலம் பல அடைகிறது. சல்லோர் இருப்பது பல்லோர்க்கும் இன்பமாம். கல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. (ஒளவையார்) கல்லோரால் உலகிற்கு உளவாம் நன்மையை இகளுல் ன்ைகு உணர்ந்துகொள்கிருேம். நல்ல சீர்மைகளால் தருமங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/28&oldid=1327404" இலிருந்து மீள்விக்கப்பட்டது