பக்கம்:தரும தீபிகை 6.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 கொடை 2 105 குற்றத்தின் பெயர்களாய் இங்கே முப்பக்கொன்று வங் துள்ளன. யாவும் காரணக் குறிப்பாப் அமைந்தன. ஒரு பொருளைக் குறித்து மூல காரணங்களோடு பல பெயர்கள் வந்திருப்பது ஆப்க் து சிந்திக்கத்தக்கது. நம்மக்களுடைய இந்தனே கிலேகள் சிதைந்து போயின. கித்தனைகள் கிமிர்ந்து வந்துள்ளன. தமிழ் மொழியை ஆவலோடு ஆழ்ந்து கல்லாமலும், ஆக ரித்துப் போற்ருமலும் தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ளுவது புல்லிய புன்மையாம். தமிழை அடைபுணர்த்தி வள்ளல், வேள் என இந் நாளில் வெளியே சிலர் பிலுக்கித்திரிவது இளிவான எள்ளல்களையே விளக்கி யுள்ளது. விணுன வெளிப் பகட்டுகள் இளிப்படைந்து யாண்டும் இழிந்து ஒழிந்து போம். உண்மையான தன்மைகளை ஒர்ந்து தேர்ந்த போது தான் நாடு செம்மையாய் நேர்ந்து செழித்து விளங்கும். கல்ல ர்ேமைகளால் உள்ளம் உயர்ந்தவரின் அந்த மாக்கரை வையம் ஏந்தி மகிழ்கிறது. இனிய ஈகை தனிமகிமையாய் மிளிர்கிறது. உள்ளி உள்ளவெல்லாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின் வழங்கின. மேகமே. (இராமாயணம்) உண்மையான வள்ளல்களை இது உணர்த்தியுள்ளது. உள்ளி என்ற து உள்ளத்தில் ஊன்றி உணர்ந்து உதவுகிற அந்நிலையை உணர்த்தி கின்றது. உள்ளு கல்= நினைத்தல். எதை நினைப்பது? ஈட்டிய பொருள்நிலை, ஈகின்ற தன்நிலை, ஆகின்ற அற நிலை, அமைகின்ற அருள் நிலை முதலிய பல் நிலைகளையும் ஆராய்ந்து எ ண்ணுகல் ஈதலுக்கு எதவாப் வருதலால் அவ்வுள் ளல்கள் யாவும் உள்ளி என்னும் ஒரு சொல்லால் உணர வந்தது. பொருள் அனுபவிப்பதால் கேப்கிறது; அனுபவியாமல் வைத்திருந்தால் மா ப்கின்றது; ஒரு வேளை மாயாமல் அது மரு வியிருந்தாலும் அதனை யுடையவன் மா ப் ங் து போகின்ருன்; போகவே அது அயலாரிடம் ஒடிப் போகின்றது. பொருள் எவ் வழியும் அழியும் இயல்பினத; அது அழியுமுன்னரே நல்ல வழி யில் பயன் படுத்துபவர் நலம் பல காண்கின்ருர். நிலையில்லாக பொருளால் நிலையுள்ளதைச் செப்து கொள்ளுகின்றவர் நிலை யான புகழையும் தலையான இன்பத்தையும் நேரே அடைந்து மகிழ்கின்ருர். தருபவன் கருமய்ைக் கருநிழல் உறுகின் முன், 264

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/282&oldid=1327678" இலிருந்து மீள்விக்கப்பட்டது