பக்கம்:தரும தீபிகை 6.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 106 த ரு ம தீ பி ைக பிறந்த போது மனிதன் இங்கே யாகம் கொண்டு வர வில்லை; இறந்துகொலையும் போதும் எதையும்கொண்டு போகமுடியாது. இடையே சேர்ந்த பொருளை அனுபவிக்க நேர்ந்துள்ளான்; ஐம் புலன்களும் ஆாக் துய்ப்பதால் உடல் கொழுத்த வளருமே அன்றி உயிர் செழித்த வளராது; அருள் சுரந்த பிறர்க்குப் பொருள் உதவில்ை அது புண்ணியமாய் வருகிறது; அதனல் கண்ணியங்கள் மிகுந்து உயிர் உயர் கதியை அடைகிறது. உபகாரமான கொடை உயிர்களை உவகையுறச் செய்தலால் கொடையாளியை உலகம் உவந்து போற்றுகிறது. குணங்கள் பல நிறைந்திருந்தாலும் கொடாதவனே ஈயாக உலோபி என்று எள்ளி இகழ்ந்து கள்ளுகின்றது. உலோபம் அளப்பரும் குணங்களை அழிக்கும்.’’ எனக் கோசிக முனிவர் கூறியிருக்க லால் அதன் நீச நிலையை நோே தெரிந்து கொள்ளுகிருேம். உத்தம கு ன ங் க ள் எல்லாம் உலோபத்தால் ஒழிந்து போதல் போல் குற்றங்கள் யாவும் கொடையால் மறைந்து போகின்றன. இனிய அமுகாய் ஈகை இன்பம் கருகின்றது. இடியோ டுறுமல் இசைந்தும் மழைய்ைப் படியோர் உவந்து பணிவார்--கொடிய குறையுடைய ரேனும் கொடைஒன் அறினே கிறையுடைய ராவர் கிலேத்து. கொடிய இடி குமுறல்கள் இருந்தாலும் மழையை உலகம் உவந்து புகழ்ந்து கொள்ளுதல் போல் சில குறைகள் இருந்தா லும் கொடையாளியை எ வரும்மகிழ்க் து போற்றுவர் என்பதை இதல்ை உணர்ந்து கொடையின் உயர்வைத் தெளிகின் ருேம். தாழைமுள் பாம்போடு தானுறினும் அப்பூவைச் சூழ்மணத்தால் சென்னிமிசைச் சூடுப; ஈகையிஞன் ழ்ேகுலத்தான் தியார்க் கெழுமியான் ஆயினும் சீர் சூழ்தலான் வையம் தொழும். (இன்னிசை) முள் பாம்புகளோடு கூடி கின்ருலும் தாழம் பூவை யாவ ரும் உவந்து கலையில் சூடுவர்; கீழான தீயவர்களோடு சேர்ந்தி ருந்தாலும் ஈகையாளனே வையம் புகழ்ந்து தொழும் என இது உணர்த்தி யுள்ளது. உவமை ஈயம் ஊன்றி உணரக்கக்க க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/283&oldid=1327679" இலிருந்து மீள்விக்கப்பட்டது