பக்கம்:தரும தீபிகை 6.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 08 த ரு ம தீ பி ைக கருமமே கண்ணுயிருப்பவர் விணுக எ கையும் விரிக்கப் பேச மாட்டார். செயல் விளைந்து வர ச் சீர்த்தி விரிந்து வருகிறது. சொல் சுருங்கிப் பயளுேடு வரும்பொழுது அந்த மனிதன் நயனுடையனப் உயர்ந்து வருகிருன். உள்ளப்பண்பை உரை உணர்த்தி வருகிறது. நீர்மையான மொழியாளன் சீர்மையாள ய்ைச் சிறந்து திகழ்கின்ருன். வா ப் வளர நோய் வளருகின்றது. “Men of few words are the best men.” (Shakespeare) 'சுருங்கிய சொல்லாளர் சிறந்த மனிதராகின் ருர்’ என் லும் இது இங்கே அறிய வுரியது. விண் வார்க்கை பேசாமல் சார மாய்க் காரியம் செய்பவனே யாண்டும் சதுர ன் ஆகின்ருன். ஒரு ஊரில் வாலேயன் என்று ஒரு சிறுவன் இருந்தான். யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியா ப் ஒதுங்கி வாழ்ந்தான். அவனே யாரும் மதிக்க வில்லை. அதே நகரில் காலிங்கன் என்னும் வாலிபன் மிகவும் ஆடம்பர மாப் வாழ்க் து வங் கான்; சிலம்பம் கத்தி விச்சு முதலிய படைக் கலங்களைப் பழகிப் பெரிய பலசா வியாப் விளங்கி யிருந்தான். போர் விரங்களைக் குறித்து ஆரவார மாப் அவன் பேசுவது வழக்கம் ஆகலால் யாவரும் அவனைப் பெரிய சுத்த வீரன் என்று புகழ்ந்து மிகவும் போற்றி வந்தார். காட்டில் போர் மூண்டது. அரசனுக்கு உதவியாக ஊர்கள் தோறுமிருந்து வாலிபர்கள் போருக்குப் போனர்கள். அங்கப் படையில் மேலே குறித்த இருவரும் சேர்ந்து சென்ருர். சமர் கடுமையாய் மூண்டது. இருதிறப்படைகளும் கைகலந்து பொரு தன; அதில் வாலையன் முனந்து பொருது எதிரிகள் பலரை வென்று சில யானைகளையும் எறிந்து கொன்று முடிவில் இறக் தான்; காலிங்கன் சில காயங்களோடு உயிர் தப்பி வெளியே ஒடிப் போனன். செருமுகத்தில் மாண்டு மடிந்த அந்த விர மகனைப் பெற்ற காப் மிகவும் வயது முதிர்ந்த கிழவி; தன் மகன் போரில் இறந்து பட்டகை அ றி ங் த து ம் அவள் கண்ணிர் சொரிக்க கரைந்த அழுதாள். தனது மகனுடைய போர் விரத்தை வியந்து ஊரும் உலகமும் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு உள்ளம் உவக்காள் ஆயினும் பிள்ளைப் பாசத்தால் பேதுற்று மறுகினள். அரசன் அவளைத் தனது அரண்மனைக்கு அழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/285&oldid=1327681" இலிருந்து மீள்விக்கப்பட்டது