பக்கம்:தரும தீபிகை 6.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. கொடை 2 109 ஆகரவு செய்து ஆற்றிக் கேற்றினன். வீர மகனைப் பெற்றவள் வியன்பேர்பெற்ருள் சரிதகிகழ்ச்சியை அயலேகானவருகிருேம். 'மீன் உண் கொக்கின் துாவி அன்ன வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணிர் நோன் கழை அயல் வரும் வெதிரத்து வான் பெயத் துாங்கிய சிதரினும் பலவே." (புறம்) கொக்கின் துளவி போல் வெள்ளையா ப் கரைத்த கூக்கலை புடைய அக்கிழவி கன்மகன் இறங்கமைக்குமறுகி அழுதவகையும், அவன் போரில் விர வெற்றியோடு மாண்டதை நினைக்து மகிழ்க்க கிலேயும், அரிய விர மும் இகளுல் நேரே கெரிய வந்தன. விரன் போல் ஆரவார மாப்ப் பிலுக்கி நின்றவன் போரில் pடிப் போனமையால் பேடி என்.று இகழப்பட்டான்; யா கொரு ஆடம்பரமுமின்றி அமைதியா யிருந்தவன் அமரில் அதிசயமாய் மாண்டமையால் வெற்றி விரன் என வியன் பெயர் பெற்ருன். வீர வாலையன் என ஒருகல்லில் எழுதி நல்ல ஒரு இடத்தில் கட்டி வளரார் யாவரும் அவனே உரிமையோடு வழிபட்டு வரலாயினர். ஒருவனிடம் பெரும் பொருள் நிறைந்திருந்தாலும் அவன் ஈயாக உலோபியாயின் பாதும் இல்லாத ஏழையினும் இழிவா ைஸ்ளி இகழப்படுகின்ருன். ஈகையாளனே எவ்வழியும் உலகம் எ க்திவருகிறது. உபகாரி உயர் மகிமையாய் ஒளிபெறுகின்(ான். எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும் அறுநீர்ச் சிறு கிணற்று ஊறல் பார்த் துண்பர் மறுமை அறியாதார் ஆக்கத்திற் சான்ருேர் கழிகல் குரவே தலே. (காலடியார்) கடல் நீர் போல் செல்வம் பெருகியிருந்தாலும் உலோபி யாதும் உதவான் ஆகலால் அவன் கடையாயிழிந்து படுவன்; ஈகையாளன் வறுமையுறினும் ஊற்று நீர் போல் எ வர்க்கும் இனிது உதவுவன்; ஆகவே அவனே உலகம் போற்றி வாழ்த்தி வரும் என இது உணர்த்தியுளது. ஈகை யுடையான் வே கோடிகளுக்கு இனிய அமுதமாய் இதம் புரிகிருன், ஈயாதவன் *னமாயிழிந்து கழிகிருன் என்பது இங்கே தெளிய சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/286&oldid=1327682" இலிருந்து மீள்விக்கப்பட்டது