பக்கம்:தரும தீபிகை 6.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー、? கொடை 2 L L 7 நிலையையும் இவன் அடைந்து நின்ருன். கொடையாளியிடம் தெய்வமும் நேரே வருகிறது; அவன் எதிரே தாழ்ந்து கிற்கிறது என்பதை இவன் சரிதம் ஒர்ந்து உணர்ந்து கொள்ளச் செய்தது. ஈந்து உயர்ந்து இருமையும் பெருமையாய் இன்பம் பெறுக. | - = = = = mm 820. தன்னலமே காடித் தவிப்போன் உயிர்க்குரிய இன்னலங்கள் யாவும் எதிரிழந்தான்-மன்னிலமே பேணி அருள்புரிவோன் பேரின்ப முத்தியைக் காணியாக் கண்டான் கனிந்து. (a)) இ-ள் தனது சுயநலமே கருதி உழல்பவன் உயிருக்கு உரிய உயர் கலங்களையெல்லாம் ஒருங்கே இழந்தான்; பிறருடைய நலங்களை நாடி உணர்ந்து பேணி உதவுபவன் டிேய புகழோடு நிறைந்த பேரின் ப முக்தியை நேரே காணியாக் கொண்டான் என்க இரக்கம் என்பது குணநலங்களுள் கலை சிறந்தது; அதனை யுடைய மனிதன் . எவ்வுயிர்க்கும் இரங்குகிருன்; எதனையும் பிறர்க்கு உதவ நேர்கின்ருன். அந்த இனிய நீர்மையில்லாதவன் கொடிய கல் நெஞ்சன் ஆகின்ருன், ஆகவே பாதும் உதவாமல் அவகேடனப் நிற்கின்ருன். பிறவுயிர்களின் துயரங்களைக் கண் டால் உள்ளம் கரைந்து உருகின் அங்க உயிர் பேரின்ப வெள் ளத்தை அடைய வுரியதா கின்றது. சீவர்களுக்கு இரங்கி வரும் அளவு மனிதன் தேவகுப்ச் சிறந்து வருகிருன். “Mercifulness makes us equal to the gods” (Claudian) "இரக்கம் நம்மைத் தெய்வங்களுக்கு நேரா க்குகின்றன’’ என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. தண்ணளி புண்ணியங்களைப் புரி,கலால் அதனை யுடையவர் விண்ணவராய் விளங்கி வருகின் ருர். இரக்கம் ஈகைக்கும், இரங்காமை ஈ யாமைக்கும் ஏ.த வாப் நின்றன. இர க்கமுடைய வர் பாதும் இலராயினும் ஆன வரை யும் உபகாரம் செப்கின் ருர்; பொருள் நிறைய இருக்காலும் இர க்கம் இல்லாதவர் பாதும் யாமல் இழிந்து நிற்கின் ருர். கடிய கெஞ்சு கொடிய நஞ் சாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/294&oldid=1327690" இலிருந்து மீள்விக்கப்பட்டது