பக்கம்:தரும தீபிகை 6.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2 || || 9 வாழ்வின் கிலைமையை ஊன்றி உணர்ந்து இயன்றவரையும் பிறர்க்கு மனிகன் உதவிவரின் அது அவன் உயிர்க்கு உறுதி பாப் ஒளியையும் இன் பக்கையும் ஒருங்கேயருளி உய்தி புரிகி றது. சிறிது சோறு கொடுத்தவனுக்கும் பெரிய பேறு கொடுத்து வருகலால் கொடை அரிய தெய்வத் திருவாய் மருவி நின்றது. அகன் மகிமை கெரிங் கவர் எவ்வழியும் அதனை உரிமையோடு பேணி வருகின் ருர். உதவி புரிவது உத்கம நிலையாய் ஒளிபுரிகிறது. கருணை வள்ளலான புத்தர் உயிர்களுக்கு இரங்கி உதவியரு ளும் கொடையை வியந்து இந்திரன் ஒருமுறை மாறுவேடமாய் அவரிடம் நேரே வந்தான். ஐயனே! உங்கள் கண்கள் இரண் டும் எனக்கு வேண்டும்” என்ருன். உடனே தோண்டிக் கொடுத்தார். "ஞானக் கண்ணே யாவருக்கும் உதவி உய்விக்கரு ளுகிற தெய்வக் கொடை வள்ளலே! எனக்கு இக்க ஊனக்கண் னேயும் கொடுக்கருளினர்! உமது வள்ளன்மையை உள்ளுக் கோறும் என் உள்ளம் உருகுகிறது” என்று தேவர்கோன் உவந்து தொழுது வான்வழியே மறைந்து போனன்; இவர்கண் ஒளி பெற்று மீண்டும் சீவர்களுக்கு ஆதரவு செய்து வந்தார். விண்ணவர் ாேயகன் வேண்டக் கண்ணினிது அளித்த காதற் புண்ணியன் இருந்த போதி கண்ணிட கோய்கலி யாவே. (விரசோழியம்) விண்ணவர் கோனுக்குக் கண் கொடுத்ததை இது காட்டியுளது. யிரின் ஒளியான விழியும் அளித்தது வியத்தகு கொடையாம். கண்கொடுத்தான் தடிகொடுத்தான் கயப்புலிக்குத் தற்கொடுத்தான் பெண்கொடுத்தான் உடம்பினேயும் பிளந்திட்டுப் பிறர்க்கு ஈந்தான் மண்கொடுத்தான் மகக் கொடுத்தான் மன்னுந்தற் சேர்ந்தார்க்கு விண்கொடுத்தான் அவன் கொடுத்த விரித்துரைப்பன் கேள் என்ருன். புக்க பெருமான் கொடுத்துள்ள கொடைகளையும் நிலைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/296&oldid=1327693" இலிருந்து மீள்விக்கப்பட்டது