பக்கம்:தரும தீபிகை 6.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2] 20 காக ம கீ பி ைக யும் இகளுல் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். அருளுடையார் செயல்கள் அதிசயங்களாகின்றன. சரிதங்கள் கருக வுரிய ன. மிக்கதனங் கசீளமாரி மூன்றும்பெய்யும் வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி ஒக்கவரிந்து ஒரு கூற்றை இரண்டுகண்ணே ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனே எக்கிவிழும் குருதிதனே அரசுதன் னே இனனுயிர் போல் தேவியை ஈன் றெடுத்த செல்வ மக்களே வந்து இரங்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும் வான வர்தாம் உறைந்தபதி மாவூைரே. (புத்ததானம்) இவ்வாருன ஈகையும் இரக்கமும் o ல்லாருக்கும் அமைதல் அரிது; பல்லாயிரம் கோடி மக்களுள்ளும் உண்மையான ஒரு நல்ல கொடையாளியைக் காண முடியாது. எல்லாம் வல்ல கடவுளே எவ்வுயிரையும் ஆதரிக்கும் பெரிய கொடை வள்ளல். தாம் செய்த வினைப் பயன் களை அனுபவிக்கவே மாங்கர் இங்கே பல்வேறு நிலைகளில் பிறந்திருக்கின்றனர். சிலர் பெரிய செல்வர்களாய் உயர்ந்த மாளிகைகளில் உல்லாசமா ப் வாழ்ந்து வருகின்றனர்; வேறு சிலர் நடுத்தர மாப் வாழுகின்றனர்; பின் லும் சிலர் சிறு குடிசைகளில் வசிக்கின்றனர்; பலர் இருக்க விடின்றி உடுக்க உடையின்றி உண்ண வுணவின்றி எவ்வழியும் கவித்து உழலுகின்றனர். சிலர் சுகித்துக் களிக்கப் பலர் பசித் துப் பதைக்கக் காரணம் என்ன? என்று கருதி ஆராயும் போது அவரவர் செய்த வினைப்பயன்களே என விடைகள் வெளி வரு கின்றன. மனித வாழ்வுகள் அரிய மருமங்களாயுள்ளன. அகத்தாரே வாழ்வார் என்று அண்ணுந்து கோக்கிப் புகத்தாம் பெரு.அர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார். (நாலடியார், 51) தெரு வாசலில் கின்று அம்மா சோறு என்று அமைக்க நிற்பவர் முன்னம் நன்மை யாதும் செய்யாத தீவினையாளரே என இதுகுறித்திருக்கிறது. குறிப்புகள் கூர்ந்த சிக்திக்கத்தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/297&oldid=1327694" இலிருந்து மீள்விக்கப்பட்டது