பக்கம்:தரும தீபிகை 6.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1953 யிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை என்று முனிவர் துணிந்து கூறியிருப்பது உணர்ந்து கொள்ள உரியது. இராமனைப் போல் ஒரு அரசனை இனிமேல் இவ்வுலகம் மீண்டும் யாண்டும் அடை க்து கொள்ள முடியாது என்று முடிவு செய்திருக்கிரு.ர். இக் கோமகன் புரிந்து வந்த ஆட்சி நிலையை உவந்த இராமராச்சியம் என மனித சமுதாயம் வழிவழியே புகழ்ந்து வருகிறது. திே கெறியான அரசுமுறை நிரந்தரமான சீர்த்தியை விளேத்தருளியது. வானவரை ஒம்ப வரும் என்றது இங்கே மனித சமுதாய க்கை இனிது பேணி வந்தவன் பின்பு தேவர்க்கு அதிபதியாய்க் சிறந்து விளங்குவான் என்பது கெரிய வக்கது. உரிய கடமை யை ஒர்க் து செய்தவனுக்குப் பெரிய ப த வி க ள் நேர்ந்து வருகின்றன. கரும வீரன் கரும ரே குய் உயர்கின்ருன். அரசன் மேலான நிலையினன்; கருவிலே திருவளுப்த் தரு மம் கோப்க்க வந்தவன்; அரியன ஆய்ந்து செய்பவன்; அவன் புரியும் கருமங்கள் கரும நீதிகளைய்ே கழுவி எழுகின்றன.

  • The superior man employs all his power to do that which is

just and proper, and for the good of mankind. justice alone is his guide. ” [Confucius]

  • தலைமையான அரசன் மனித சாதியின் சன்மையை ஒர்

ந்து சரியான நீதி முறைகளை எவ்வழியும் நெறியே செய்கிருன்; திேயே அவனுக்கு யாண்டும் வழி காட்டியா யுள்ளது. ' என் லும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. தேச நன்மையை ே காடிச்செய், ஈசன் அருள் உன்னைநாடி உரிமையோடு ஓடிவரும். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அரசனது அறிவு அரிய பயனுடையது. கலைஞானங்கள் கனிந்து தெளிவது. அறம பொருள் பெருக உரமபுரிந்து வருவது. பெரிய காரியங்களேப் பேணிச் செய்வது. ஆட்சியில் உயர்ந்து மாட்சி தருவது. கற்றவரைப் பேணி வெற்றி மிகப் பெறுவது. மக்கள் இன்புற மாண்பு புரிவது. s தாயன பு செய்து தழைத்து நிற்ப து தேசம் செழித்துவரச் சிறந்து திகழ்வது. தெய்வ ஒளியாய் உய்தி யுஆறுவது. என வது அறிவு முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/30&oldid=1327406" இலிருந்து மீள்விக்கப்பட்டது