பக்கம்:தரும தீபிகை 6.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை *2123 பமும் உனக்கு ஒருங்கே உளவாம். கொடுப்பதால் கோடி நலங் கள் ஒடி வருதலால் கொடை இன்பமடையாயுளது. __ “We enjoy thoroughly only the pleasure that we give ’’ (Dumas) கொடுப்பதிலேதான் பூரணமான இன்பத்தை நாம் அனுப விக்கிருேம் என டு மாஸ் என்னும் அறிஞர் இங்ஙனம் குறித்தி ருக்கிருர். உண்பது உடலுக்கே, உதவுவது உயிர்க்கே உரமாம். “Be charitable before wealth makes thee covetous.” (Browne) பொருள் ஆசை உன்னை மருளன் ஆக்கு முன்னமே அரு ளோடு கொடு என்னும் இது உபகார நிலையை விநயமாய் நன்கு உணர்த்தியுள்ளது. உயிர்க்கு உய்தி கருவது உணர வந்தது. Beneficence is a duty. (Kant) பிறர்க்கு உபகாரம் செய்வது மனிதனது கடமையா யுளது என கான்ட் என்னும் ஜெர்மன் தேசத் துப் பெரியார் உதவியின் சீரிய நிலையை இவ்வாறு பரிவோடு கூறியுள்ளார். தாம் செய்த வினைகளின் பயன்களையே வேர்கள் ஈண்டு எ ப்த வருகின்றனர். அவ்வாவில் சிலர் செல்வராகவும் பலர் வறியராகவும் நேர்கின்றனர்; நேர வே ஈதலும் இரத்கலும் மனிதசமுதாயத்தில் இயல்பான உரிமையாய் மருவி வரலாயின. தானமால் களிறும் மாநிதிக் குவையும் ஏனேய பிறவும் ஈகுகர் ஈக; நலம்பா டின்றி காண்துறந்து ஒரீஇ இலம்பாடு அலைப்ப ஏற்குநர் ஏற்க; புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும் இருவேறு இயற்கையும் இவ்வுலகு உடைத்தே அதா அன்அ ஒருகா லத்தில் உருவமற்று ஒன்றே இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப வலப்பால் இரத்தல் மாநிலத் தின்றே 10. விண்தொட கிவந்த வியன் துகில் கொடிகள் 5 மண்டலம் போழ்ந்து மதியகடு உடைப்ப வாணிலா அமுதம் வழங்கிஅக் கொடிகள் வேனிலிற் பயின்ற வெப்பமது ஆற்றுபு o கொடியார் எ க் கணக் கொடுமை செய்யினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/300&oldid=1327697" இலிருந்து மீள்விக்கப்பட்டது