பக்கம்:தரும தீபிகை 6.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 2129 வெள்ளங்கள் கரை கடந்து சென்றனவே அன்றி அங்கே நெறி கடக்கவர் வேறு யாரும் இல்லை. களங்களில் குவித்த நெல் முதலிய பொதிகளில் அடையாளம் செய்தவைப்பர்; அக்கக் குறி பாதும் குலையாமல் இருக்கும். கேர்ள் களில் கோப்ந்த சக்தனக் குறிகள் மங்கையர் கலவியில் அழிக்கனவேயன்றி வேறு குறியழிவு கிடையாது. பெண்களின் இடைகள் தாம் சுருங்கி யிருங்கன; வேறு சிறுமைகளோ சின்னத் கனங்களோ கிடையா கூ க்கல் தான் வெறிகள் விசின; வேறு குடிமயக் கமோ, பைத்தியமோ அக் காட்டில் இல்லை. மழை வளம், நெல் விளைவு, அழகிய பொருள்கள், நல்ல வாசனைகள் அத் தேசத்தில் செழித்திருந்தன; விழுமிய அக் கிலேமைகளுக்குக் காரனம் வேக்கன் புரிக்க நீதிமுறையே என்பது தேர்ந்து கொள்ளவந்தது. பெரும்பொருள் கிேச்செங்கோல் பெருமகன் ஆக்கம்போலப் *雷霄 டாக்கிடம் இன்றி மேலால் படாமுலே குவிந்த; கிழால் அரும்பொருள் ரீதி கேனா அரசனிற் சுருங்கி கந்து மருங்குல் கொந்து ஒழிய விதி மடங்தைய ரிடங்கொண்டாரே. (சீவக சிந்தாமணி) கருண மங்கையரின் தனங்களேயும், இடைகளையும் குறித் து வந்துள்ள இதன் அழகுகளை நுனித்து நோக்குக. நீதி மன்ன வடைய ஆக்கம் போல் மேலே முலைகள் பணத்து கின்றன; அரிய அக்க நீதிமுறையைக் கேளாக அரசனது நிலைமை போல் இடைகள் சுருங்கி யிருக்கன என்னும் இது நினைந்து சிந்திக்க அரிய து. நீதி வழுவாமல் ஒழுகி வரும் அளவே அரசு விழுமி காயப் விளங்கி வரும்: அ.தி. வழுவு,றின் யாவும் பழுதா யிழிவுறும். 833. உள்ளமே சான்ருய் ஒழுகி வரின் இன்ப வெள்ளமே எங்கும் விரிந்துவரும்-கள்ளம் படிந்து வரினே படுதுயரே யாண்டும் முடிந்து வருமால் முனைந்து. )ع-( இ-ள் தன் மனமே சாட்சி பாப் மனிதன் ஒழுகிவரின் யாண்டும் இன்ட கலங்கள் பொங்கி வரும், உள் ளத்தில் கள்ளம் படிக்கால் ண ன் ள ல் இழிவுகளும் கொடிய துயர ங்களுமே கெடி து ஒங்கி ம்ெகம்: கிலேமைகளே உணர்ந்து நெஞ்சம் நேர்மையாய் வாழுக. 267

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/306&oldid=1327703" இலிருந்து மீள்விக்கப்பட்டது