பக்கம்:தரும தீபிகை 6.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21:30 த ரு ம தி பி ைக மனிதன் அடைகின்ற மகிமைகள் யாவும் மனத்தின் தகைமையுள் மேவியுள்ளன. மனமே சாட்சியாக எவன் ஒழுகி வருகிருனே அவன் மகாய்ை வெளியே தெரிய வருகிருன். நெஞ்சம் கரியாய் வந்தது நீசங்கள் எல்லாம் கரியாய் வெந்தன என்ருர் ஒரு பெரியவர். கரி= சாட்சி. அறிகசியும் எரிகரியும் ஒருங்கே தெரியவந்தன.புனிதமனம் அதிசயநிலைகளை அருளுகிறது. தன் உள்ளத்தின் எதிரே ஒருவன் வாழ்க்கையை கடத்த நேர்ந்தபோது கள்ளம் கபடு வஞ்சனே பொப் முதலிய நீ சங்கள் யாவும் நாசமாய்ப் போகின்றன; போகவே அவன் சக்திய வான் நீதிமான் செவ்வியோன் செம்மையாளன் எனச் சிறந்து திகழ்கிருன். மனமது செம்மையானல் மந்திரம் செபிக்க வேண்டாம்' என்றது அதனல் எல்லா நன்மைகளும் எளிதே உளவாதல் கருதி. சால்புடையவர் சான்ருேர் என கின்ருர்; மனச்சான்றுடையவர் முனிவர் என முதன்மையாய் வந்தார். இத்தகைய புனிதர் எதிரே சட்டம் ஒழுங்கு நீதி என்பன எல்லாம் இனமாப் வந்து தலைவனங்கி கிற்கும். கள்ளம் கரவு கள் இன்றி உள்ளம் செம்மையாப் மருவிய பொழுது அங்கே பேரின்ப வெள்ளம் பெருகி வரும். அக்க்கைய மனித இனம் வாழுகின்ற நாடு எக்ககைய மகிமை யுடைய காம்? எவ்வளவு உக் தமகிலையமாய் ஒளிபெறும்? இதனை ஈண்டு உய்த்த உணர வேண்டும். உள்ளத்தில் கள்ளம், வாயில்பொப், செயலில் கரவு ஆகிய இப் புலைகளையே மக்கள் நிலையாகக் கழுவி நெடிது களித்துக் கிரி கின்ருர், புலையான இந்தப் பொல்லாத மாக்கள் உள்ள நாடு நல்ல நாடு ஆகுமா? கொடிய சுடு காட்டினும் இழிவான பழி காடே யாம். பிறக்கநாடு பெருகீசமடையப் பிழைகள் பெருகின. குட்டகோப், பெருவியாதி யுடைய உருவங்களைக் கொடக் கூடாது; தொட்டால் ஒட்டுவார் ஒட்டியாப்ப் பற்றிக் கொள் ளும் என்று பலர் அஞ்சுகின்றனர். அக்க நோயரை விட கெஞ் சம் யேரான இந்த வஞ்சகப் பாவிகள் மிகவும் அஞ்சக் கக்கர்ை. குட்ட நோயர் சேர்க்கையால் உடல் மட்டும் கெடும், கெட்ட தியர் தொடர்பால் உள்ளம் கெட்டு உணர்வு பாழாப் உயிர் காசமாம். ஆகவே அங்க சேக் கொடர்பு எவ்வளவு அழித யாம்! எத்தனை பழிகேடுகள்! என்பது இங்கே எளிது தெளிவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/307&oldid=1327704" இலிருந்து மீள்விக்கப்பட்டது