பக்கம்:தரும தீபிகை 6.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 2131 தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தியார்சொற் கேட்ப துவும் தீதே--தியார் குனங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு * = இணங்கி யிருப்பதுவும் தி அது. (மூதுரை, 9) தியாரைக் காணவே கூடாது என்று ஒள்வையார் இவ் வாறு கூறி யிருக்கலால் அவரோடு கூடிவாழலாமா? வாழ்ந்தால் அவ் வாழ்வு எவ்வளவு பாழாம்! என்பதை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இழி தொடர்பு கொடிய பழிகேடேயாம். ஆயிரம் சொன்னலும் அறியாத வஞ்சநெஞ்சப் பேயரொடு கூடின் பிழைகாண். (தாயுமானவர்) தியாரோடு சேராகே எனத் தாயுமானவர் இவ்வாறு கூறி புள்ளார். மனமே சான்ருய் ஒழுகி வருகிற சான்ருேர் இனத் கோடு சேர்ந்திருந்தால் ஆன்ற மதிப்பும் அதிசய இன்பங் களும் உளவாம். மன கலமுடையாரை மருவின் மகிமையாம். மனத்தின் போக்கின் படியே மனிதன் ஆக்கப் பட்டு வரு கிருன். நல்ல நினைவுகளோடு பழகி வந்தால் அந்த மனித இனம் நலமாய் மேன்மை அடைந்து வருகிறது; தீய எண்ணங்கள் கோயின் கீழ்மையாய்த் தாழ்ந்து போகிறது. வெளியே உயர்ந்து திகழ்வதும், இழிந்து கழிவதும் உள்ளத்தின் இயல்பின் வழியே ளவாகின்றன. இனியநினைவால் இன்பாலங்கள் விளைகின்றன. “Our thoughts are like to tiny seeds That soon must blossom into deeds Fragrant flowers or noxious weeds.” [Anderson] 'நமது எண்ணங்கள் சிறிய விதைகள் போல் உள்ளன; விரைவில் செயல்களாய் மலர் கின்றன; அவற்றின் இயல்புக்குத் கக் கவாஅ இனிய 5. மலர்களாகவும் கொடிய களைகளாகவும் வெளியே தோன்றுகின்றன’’ என்னும் இங்கஆங்கிலக்கவி ஈங்கு ான்றிஉணரவுரியது.மனிதனது மூலநிலைசாலச்சிக்திக்கத்தக்கது. எண்ணம் ஆகிய வித்திலிருந்தே மனிதன் முளைத்துக் கிளைக் கக் கழைத்து வருகிருன். அதன் தன்மை அளவே அவனிடம் ான்மை தீமைகள் தெரிய நேர்கின்றன. மன நலமுடைய மேலோர் வாழுகின்ற நாடு மேலான சுவர்க்கமாப் மேன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/308&oldid=1327705" இலிருந்து மீள்விக்கப்பட்டது