பக்கம்:தரும தீபிகை 6.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 21.33 நான் செழுமை யோடு இருக்கின்றேன்” என்று புலவர் உரைத் துள்ள இதில் உறைந்துள்ள தயங்கள் ஊன்றி உணரத்தக்கன. நெஞ்சம் தாயராப் நீதிநெறி கோ ப்ங்.து ஒழுகின் நிறைந்த இன்பங்களும் சிறந்தமேன்மைகளும் நேரே செழித்து உளவாம். 828. மதியுடைய மாந்தர் மகிழ்ந்தினிது வாழ விதியுடைய நீதி விரித்தே-அதிபதியாய் வேந்தன் விழைந்து வருகின்ருன் அவ்வழியே ஆந்துணையும் செல்க அமைந்து. (H.) இ-ள் நல்ல அறிவுடைய மக்கள் எவ்வழியும் செல்லமாப் உவந்து வாழ வேந்தன் விதிமுறையே நீதி புரிந்து வருகிருன்; அதிபதி யான அவனுடைய விதிவழி கடந்த இனிது வாழுக என்பதாம். தலைமையான நிலைமையில் அரசன் நெறியே வந்தள்ளன. ம யால் உயர்ந்த நீதி முறைகளை உணர்ந்து உயிரினங்களே நேரே பேண நேர்ந்தான். கன் செங்கோ லின் கீழ் வாழுகின்ற மக்கள் எவ்வழியும் செவ்வியா ப் அமர்ந்து இனிது வாழ்ந்து வர ச் செய்கின்றவனே சிறந்த வேங்களுப் கன்கு விளங்கி வருகிருன். மனித சமுதாயம் யாண்டும் சுகமாப் வாழ்ந்து வரும்படி ஒர்க் து செப்துள்ள திட்டமே சட்டம் என வந்தது. சட்டம் என்னும் சொல் நியாய வரம்பு, நெறிமுறை, நீதி ஒழுங்கு, திருக்திய நேர்மை, தேர்ந்த செப்பம் எனப் பல பொருள்களை உணர்த்தி வரும். செம்மையாயப் வாழச் செய்வதே நீதியாம். - குடி சனங்கள் அமைதியாகவும் சேமமாகவும் எங்கே வாழ்ந்து வருகிருர்களோ அங்கே தான் உயர்ந்த இராச நீதி உலாவி வருகிறது. அந்த ஆட்சிதான் யாண்டும் மாட்சிமையாம். “The good of the people is the chief law.” (Cicero) சனங்களுடைய நன்மைதான் சிறந்த நீதியாயுள்ளது' வன்னும் இது ஈண்டு கினைந்து கொள்ள வுரியது. பொதுமக்கள் வல்லாவழிகளிலும் சிறந்து நல்லவாாப் இனிது வாழச் செய்யின் அ.த கான் அரசனது புனிதமான உயர்ந்த நீ.கி அட்சியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/310&oldid=1327707" இலிருந்து மீள்விக்கப்பட்டது