பக்கம்:தரும தீபிகை 6.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2且苍4 த ரு ம தீ பி ைக சிறந்த செல்வச்செழிப்பு மாத்திரம் இருந்தால் போகாத; நல்ல குண்கலங்களும் மக்களிடம் மருவியிருக்க வேண்டும்; அவை அமைந்த பொழுதுதான் அரிய பல நலங்கள் அங்கே பெருகி வரும். சால்புடைமையால் சகல வுடைமைகளும் சார்கின்றன. கலம் சுரக்கும் கிதியம்; கணக்கிலா கிலம் சுரக்கும் கிறைவளம்; நன்மணி பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரியதம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம். (1) கூற்றம் இல்லஓர் குற்றம் இலாமையால்; சிற்றம் இல்லேதம் சிந்தையின் செம்மையால்; ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே. (இராமாயணம்) கோசல் நாட்டு மக்களுடைய குணாலங்களையும் செல்வ நிலைகளையும் வாழ்க்கை வகைகளையும் இவை சுவையாக உணர்த் தியுள்ளன. பொருள் நயங்களைக் கூ ர்ந்து கவனியுங்கள். ஒரு தேசமும் அதில் வாழ்ந்து வருகிற மாந்தரும் எவ்வாறு செவ் வையா யிருக்க வேண்டும் என்பதை இங்கே ஒர்ந்து உவந்து கொள்ளுகிருேம். நிலம் முதலியன பல வளங்கள் சுரந்து கக் துள்ளன; சனங்களுடைய உள்ளம் உரை செயல்கள் எல்லாம் இனிய கரும நீர்மைகள் மருவி வரப் புனித போகங்களை அவர் அனுபவித்துள்ளனர். குடிகள் இவ்வாறு இனிய சுகவாசிகளா யிருப்பது கோனின் உயர்ந்த நீதிமுறையை உணர்த்தி நின்றது. உயிர்களின் சேமக்கையே நாடி நேம நியமமாய் அரசன் ஒழுகி. வருதலால் தெய்வமும் அவனுக்குத் துனே செய்து வரு கிறது. கருமவானிடம் தேவதைகள் உரிமையாய் உதவுகின்றன. -: * * * * * o *** * * * * To o முசுகுந்த மன்னனது விரம் கொடை நீதிகளை வியந்து இந்தின் ஐக்து மக்தி தேவதைகளே அவனுக்கு உரிமையோடு உதவியிருந்தான். அவை புகார் என்னும் நகரில் மேவி நின்றன. அங்காட்டில் தியோர்கள் தோன்றினும், தி.த நேரினும் அவை வெளியே தெளிவாக் காட்டி விடும். அதிசயமான அங்த நிலைகளுள் மூன்றை இங்கே முறையே காண வருகிருேம். சேம நிலையம். வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/311&oldid=1327708" இலிருந்து மீள்விக்கப்பட்டது