பக்கம்:தரும தீபிகை 6.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 2+35 கண்எழுத்துப் படுத்த எண்ணுப் பலபொதி கடைமுக வாயிலும் கருங் தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போர் உளர். எனின் கடுப்பத் தலைஏற்றிக் கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது உள்ளுகர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும பூத சதுக்கம். தவமறைந்து ஒழுகும் தன்மையி லாளர்; அவமறைந்து ஒழுகும் அலவைப் பெண்டிர்; அறைபோகு அமைச்சர் பிறர் மனே கயப்போர்; பொய்க்கரி யாளர்; புறங் கூற் ருளர்; என் கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எண்க் காதம் கான்கும் கடுங்குரல் எடுப்பிப் பூதம் புடைத் துணும் பூத சதுக்கமும்: பாவை மன்றம். அரசுகோல் கோடினும் அறம் கூட அறு அவையத்து உரைது ல் கோடி ஒரு திறம் பற்றினும் காவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவை கின்றழு உம் பாவை மன்றமும். (சிலப்பதிகாரம், 5) இங்க மூன்று மன்றங்களையும் ஊன்றி நோக்கி நாம் உவப். பும் வியப்பும் உறுகின் ருேம். அரிய பல பண்டங்கள் அங்க கருள் எங்கும் காவலின்றிப் பொதிகளாய்க் குவிந்து கிடக்கும்; அய விடங்களிலிருந்து புதியா ப் அங்கு வருபவர் களவு செய்ய, கேரின் களவாடிய பொருளைத் தலையில் சுமத்தி ஊரைச் சுற்றிச் ம்றிவர அவரை ஒரு கெப்வம் எற்றி அடிக்கும். பொய்க்கரி புகல்வோர், புறங்கூறுவோர், பிறர் மனேவியரை விரும் புவோர், வஞ்சம் புரிவோர் முதலிய நெறிகேடரை ப் பா சக்கால் பிணித்து வந்து நடு வீதியில் நின்று ஊரெல்லாம் கேட்க நெடிய ஒலமிட் ாப் பெரிய ஒரு பூகம் புடைத்துக் கொல்லும். அரசன் நீதி முறை கவறினும் அவையோர் நவை கூற நேரினும் கண்ணிர் .ெ சரிந்து பெண்ணிர்மையோடு ஒரு பாவை அழுது காட்டும். இக்ககைய பாதுகாப்புகள் அங்க மன்னன் ஆட்சியில் ாருவி கின்றன. தன் நாட்டில் தீமை பாதும் புகாமல் நீக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/312&oldid=1327709" இலிருந்து மீள்விக்கப்பட்டது