பக்கம்:தரும தீபிகை 6.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 21:37 திருக்க தனியே அவளைச் சந்தித்துக் கலவிக்கு அழைத்தான். அவள் கலங்கி வருக்தி அயலே ஒதுங்கி விரைந்து பூக சதுக்கம் புகுத்து தெய்வ சக்கிதியில் கின்று அழுது முறை யிட்டாள். நீதி முறை செய்கிற அந்தக் தேவதை நேரே தோன்றி நீ நல்ல பதி விர கைதான்; ஆலுைம் உன்னிடம் சில குறைகள் உள்ளன; நாடகம், கூத்து முதலிய போலிக் காட்சிகளைக் காண விழைங்க மையால் உயர்ந்த உத்தம பத்தினிகளுக்கு உரிய சிறந்த மகிமை குறைக்து போயது; ஆதலால் நான் யாதும் செய்ய முடியாது; காம இச்சையால் உன்பால் பிழை செய்தவனை இவ்வூர் அரசன் கண்டிப்பான்; நீ கெஞ்சம் திருந்தி நேர்மையாப் வாழுக' எனக் கூறி விடுத்தது. அங்கத் தெய்வம் கூறியபடியே ககந்தன் நீதி விசாரணை செய்தான். கீது புரிந்தமை தெரிந்தது; உடனே தன் மகனுக்கு மரணதண்டனை விதித்தான். பெண்ணின் கற்பு உயிரி னும் சிறந்தது; அதனை கீ அழிக்க முயன்ருய்; ஆதலால் நீ அழிந்து ஒழிய வேண்டும்' என்று தீர்ப்புக் கூறி அவனைக் கொன்று தொலைத்தான். அயலே வருவது இங்கு அறிய வுரியது. பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின் யாப்பறை என்றே எண்ணினன் ஆகிக் காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் வோ என்ன கேரிழை கலங்கி 5. மண்டினி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்; புக்கேன் பிறன் உளம்; புரி நூல் மார்பன் முத்திப் பேணும் முறை எனக்கு இல் என மாதுயர் எவ்வமொடு மனேயகம் புகாஅள் 10. பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் கொண்டோற் பிழைத்த குற்றம் தானிலேன் கண்டோர் நெஞ்சில் காப்பெளி தாயினேன் வான்தரு கற்பின் மனேயறம் பட்டேன் யான்செய் குற்றம் யான் அறி கில்லேன் 15. பொய்யினே கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் எேனச் சேயிழை அரற்றலும் மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி ேேகள் என்றே கேரிழைக்கு உரைக்கும்: தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் 268

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/314&oldid=1327711" இலிருந்து மீள்விக்கப்பட்டது