பக்கம்:தரும தீபிகை 6.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2138 த ரும தீ பி. கை 20. பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேருய் பிசியும் கொடியும் பிறர் வாய்க் கேட்டு விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுட் பேணல் கடவியை ஆகலின் 25. மடவரல் ஏவ மழையும் பெய்யாது: கிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடு உம் பெற்றியும் இல்லை; யாங்கவை ஒழிகுவை யாயின் ஆயிழை ஓங்கிரு வானத்து மழையும்.கின் மொழியது; 50. பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக் கட்டா துன்னே என் கடுந்தொழிற் பாசம்; மன்முறை எழுநாள் வைத்தவன் வழுஉம் பின்முறை அல்லது என்முறை இல்லை; ஈங்கெழு நாளில் இளங்கொடி கின்பால் 35. வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என இகந்த பூதம் எடுத்துரை செய்தது. (மணிமேகலை, 22) அங்கே கடந்த நிகழ்ச்சிகளை இது வர்ைந்து காட்டியுள்ளது. பொருள் நிலைகளைக் கண்ணுான்றிக் காண்பவர் அரிய பல உண் மைகளை உணர்ந்து கொள்வர். மருதி என்னும் பார்ப்பன மங் கையை மாரதன் காகலிக்க அழைக்கதும், அவள் மன்றம் புகு ந்து பூகக்கை நோக்கி முறையிட்டதும், அக்கக் காவல் கெய்வம் தோன்றி யாவும் கெளிவாக விளக்கிக் தீத செய்தவனே அரசன் தண்டிப்பான், நீ போ!' என்று அவளே தேற்றி விடுத்ததும் இத ல்ை தெரியவந்தன. தெய்வம் குறிக்கபடியே ககந்தன் செய்து முடித்தான் குற்றவாளி என்று கண்டவுடனே தனது மகன் என்றும் பாராமல் அவனே மன்னன் கொன்று ஒழித்தான். இது எவ்வளவு அதிசயம் எத்துணை நீதி முறை: உய்த்துணர வேண்டும். சிறந்த ஆட்சிநிலைக்கு உயர்ந்த சாட்சியாய் கின்ருன். யாண்டும் யாதும் அநியாயங்கள் புகாமல் எவ்வழியும் கியா யங்கள் நிலவிவர ஆண்டு வருவதே அரச கருமம் என்பது ஈண்டு அறியவந்தது. பெற்றமகனே ஆலுைம் பிழை செய்தால் அவனை உடன கடிந்து நீக்கி மாக்கரை மர்ண்போடு பேணுவதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/315&oldid=1327712" இலிருந்து மீள்விக்கப்பட்டது