பக்கம்:தரும தீபிகை 6.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#. n: Ձ 2 ] R C) வேந்தன் கடமையாம் என்பதை இவன் விளக்கி கின்றன். அரிய நீதியை உரிமை யோடு செய்து வந்தான் ஆகலால் இவனுடை யபுகழ் உலகம் எங்கும் ஒளி பெற்று கின்றது. இவன் பெயரை மருவி ஊரும் நாடும் உரையாட நேர்ந்தன. ககந்தன் காத்தலின் காகந்தி எனக் காவிரிப்பதி ஒரு காரனப் பெயரை ப் பூண்டு கின்றது. நீதி நெறியால் உலக சோதியாய் உலாவ நேர்ந்தான். ஆட்சி முறையில் இவன் புரிந்த நீதி அரச குலத்துக்கு ஒரு மாட்சியாப் வந்தது. மாசு களைந்து தேசத்தை " ஆள்பவன் ஈசன் அருள் அடைந்து கேசு மிகப் பெறுகின் முன். அந்த அரிய பேற்றை இவன் உரிமையாப் பெற்று ஒளிமிகுந்து விளங்கினன். of -e os = **** 835. அன்றரசன் கேட்பான் அயலமர்ந்து தெய்வமோ கின்றுதான் கேட்குமெனும் ள்ேமொழியை-ஒன்றி உணரின் அரசன் உறுதி நிலையை உணரும் உலகம் உவந்து. (டு) இ--ன் அரசன் அன்று கேட்பான்; தெய்வம் கின்று கேட்கும் என்னும் நெடிய முதுமொழியை உலகம் ஒர்ந்து உ னரின் அவ னது மகிமை மாண்புகளைக் கேர்ந்து கெளிங் து கொள்ளும் என்க. ஒரு தேசத்தை ஆளுகின்றவன் அரசன் என அமைந்தான். அகில வுலகங்களையும் அளவிடலரிய அண்ட கோடிகளையும் என்றும் நிலையாய் ஆண்டு வருபவன் ஆண்டவன் என நீண்ட பெயரோடு நிலவி நின்ருன். உயிரினங்கள் இனிது வாழும் படி பாதுகாத்து ஆகரவு புரிவதால் கெய்வக்கோ டு அரசன் நேர் என நேர்ந்தான். சீவாதாரங்கள் கெய்விகங்களாய் நிலவின. சூரியன் சந்திரன் என்னும் இரு பேர் ஒளிகளும் அந்த இறைவனுக்கு விழிகளாப் அமைக்கன, இந்த இறைை லுக்கு அவை சக்கரமும் குடையுமாப் முறையே நேர்ந்தன. பெரிய மனித சமுதாயக்கை இனிது ஆளுகின்ற தேசத் தலைவனது பெருமை தெரிய உரிமையான சின்னங்கள் மருவி வந்தன. படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிமம் தேரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/316&oldid=1327713" இலிருந்து மீள்விக்கப்பட்டது