பக்கம்:தரும தீபிகை 6.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. - நீதி 2 lol so தை இங்கே அறிந்து கொள்கிருேம். அளிபுரிந்து ஆளும் அரசு ஒளி மிகுந்து வரும் ஆதலால் அங்கிலை கெரிய விண்மதி நேர் வந்தது. மண்ணை மதியோடு ஆள்பவன் விண்மதியாய் கின்ருன். மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து தேய்வின் றித் தண்ணிழல் பரப்பவும் இருளேத் தள்ளவும் அண்ணல் தன் குடைமதி அமையும் ஆதலான் விண்ணிடை மதியினே மிகையி தென்னவே. (இராமாயணம்) கசாகனது வெண் கொற்றக் குடை மண்ணுலகில் தயா இருளை நீக்கி எவ்வழியும் உயிர்களே இனிது பேணி வருகிறது; ஆகவே விண்ணிலுள்ள வெண்மதி வினே வேண்டியதில்லை என நயமாய் இது குறித்துள்ள அழகைக் கூர்ந்து நோக்குக. வெண்கொடை, செங்கோல், அரியணை முதலிய அரச மாட்சிகள் உயிர்களை அவன் நீதியோடு பாது காத்து வரும் ஆட்சி நிலைகளைக் காட்சிப் படுத்தியுள்ளன. பொல்லாச புலை களில் புகாமல் நல்ல வழிகளிலேயே பழகி மாந்தர் பாண்டும் சுக மாப் வாழ்ந்து வர நயமா ஆண்டு வருபவனே உயர் வேங்கன் ஆகின்ருன். மன்னுயிர் புரப்பதே மன்னன் சிறப்பாம். நீதிமுறையான பரிபாலனத்துக்குச் சரியான சான்று நாட்டில் யாதொரு தீதும் நேராமல் செய்வ தேயாம். எங்கே குற்றம் தோன்றினும் விரைந்து கண்டு அதனை உடனே கடிந்து ஒழிப்பது அரச கருமம் ஆதலால் அரசன் அன்று கேட்பான் என் னும் முதுமொழியும் வக்கது. தெய்வம் அவ்வாறு கண்டியாது; குற்றவாளி பழியும் பாவமும் சுமங்கபின் இழி தயரிலும் அழி நரகிலும் தள்ளி அவனே வருத்திக் திருக்தம், ஆகவே தெய்வம் கின்று கேட்கும் என நேர்ந்தது. அ ச நீதியின் அரிய தண்டனை யும், தெய்வ நீதியின் பெரிய கண்டனையும் இங்கு ஒருங்கே தெரிய வந்தன. அரச கண்டனைக்குக் கப்பினும் தெய்வ தண்டனைக்குக் கப்ப முடியாது; எ ப்படியும் கப்பாமல் அது கண்டித்தே விடும். “God’s mill grinds slow but sure.” [God] கடவுளின் யந்திரம் மெ.த வாய் அரை க்கிறது; ஆளுல் கப் பாமல் அது தாள் ஆக்கி விடும் என்னும் இது ஈண்டு அறியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/318&oldid=1327715" இலிருந்து மீள்விக்கப்பட்டது