பக்கம்:தரும தீபிகை 6.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2142 த ரு ம தீ பி. கை தக்கது. மில் என்னும் ஆங்கிலமொழி திரிகையை நேரே குறிக் குமாயினும் கரும சக்கர க்கை மருமமாய் அது உணர்த்தி கின்றது. செம்மையான நீதி சன்மையான அர சாம். ைேம யாதும் படியாமல் எவ்வழியும் கன் மையே படிந்து வேர்கள் சுகமாய் வாழ வேண்டும் என்றே ஆளும் அதிகாரத் கைத் தந்து அரசனைக் கடவுள் ஈண்டு உ ரிமையோடு அனுப்பி யிருக்கிருர்; தனது நிலைமையை உணர்ந்து செறிமுறையே நீர் மையோடு அவன் நீதி புரிய வேண்டும்; அவனது தலைமையைத் தெளிந்து மாந்தர் சாங்கராப் நெறியோடு வாழ்ந்து வர வேண்டும் 826. மனித சமுதாயம் மாண்புபெற ஆய்ந்து புனித நிலையில் புரிந்த-மனுவின் நெறிமுறையே நீதியென கேர்ந்துளது வேந்தன் அறிகளியாய் கின்ருன் அதற்கு. (சு) இ-ள் னித சமுதாயம் மகிமை மாண்புகளோடு இனிது வாழ்ந்து புனித நிலையில் உயரும் படி மனு புரிந்த முறையே நீதிநெறி என நேர்ந்துள்ளது; நேரே உரிமையாய் வாய்ந்த அரசன் அதற்கு ஆன்ற சான்ருப் பாண்டும் அமைந்து நிற்கின்ருன் என்க. தரும நீதிகள் தழுவி மாந்தர் வழிமுறையே வாழ்ந்து &הJש" வழிசெய்த அருளவே வேந்தன் விதிமுறையாய் நேர்ந்து வந்துள் ளான். பிறர் எவரையும் நேர்பை யா நடத்த வுரியவன் ஆதலால் அரசன் எவ்வழியும் சீர்மையும் செம்மையுமா ப் இருக்க வேண் டிய சிறப்போ டு சேர்ந்து நின் முன் குற்றம் இன்றிக் குணங் கள் நிறைந்த அளவுதான் காரியங்களில் வெற்றிகண்டு சீரிய கொற்றவனுய் உலகில் அவன் குலாவி நிற்க நேர்ந்தான். நாட்டுக்குத் தான் விதிக்க நீதியின் படி தன்னை முன்ன காக் காட்டி ஒழுகுவோனே மன்னர் மன்னவனுய் மகிமை பெற்று வருகின்றன். சக்தியம் கோய்ந்தவன் உத்தமனகிருன். குலசேகர பாண்டியன் மதுரையிலிருந்து அ சு புரிந்தான். கொற்கை நகர மும் பக்கக் கிளையாயிருந்தது இவன் நல்ல நீதிமான். நெறிமுறையே குடிகளைப் பேணி வந்தான். கன் அட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/319&oldid=1327716" இலிருந்து மீள்விக்கப்பட்டது