பக்கம்:தரும தீபிகை 6.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல் 1955 ஊக்கி முயல்வான் உயிருடைய யுையர்ந்து ஆக்கம் பலவும் அடைகின்ருன்--கோக்கி முயலா திருந்தான் முழுமடைய கிை அயலே யிழிந்தான் அழிந்து. முயலாமல் மடி கொண்டிருப்பதால் விளையும் குடி கேடு களே இது குறித்துக் காட்டியுள்ளது. முயன்று வரும் அளவே மனிதன் உயர்ந்து வருகிருன். எங்கே முயற்சி இல்லையோ அங் கே உயர்ச்சியில்லை. கருமங்களைக் கருதிச் செய்வதிலேயே பெ பூ மைகள் உரிமையா மருவி யிருக்கின்றன. காதை மூதாதையர் பெரும் பொருளை ஈட்டி வைத்திருக் தாலும் தனது சொக்க முயற்சியால் ஈட்ட வல்லவனே உலகக் காட்சியில் உயர்க்க மாட்சியை அடைகிருன். முன்னேர் சேர் த்து வைத்தகைக் கண்டு களித்து உண்டு சுகித்து ஊனமாய்த் திரிவது ஈனமே யாம். கிடைத்தது போதும் என்று சோம்ப லாப் இருந்து தின் பவன் இழிக் கவனப்க் கழிந்தே போவான். ** Dull content is unworthy of a man.” [Philosophy] மக்கமான மனக் களிப்பு மனிதனை எந்த வகையிலும் இழிக்கவனக்குகிறது ' என்னும் இது இங்கே சிந்திக்கவுரியது. உயர்க்க நிலைகளையே கினேக்து உள்ளம் துணிந்து எந்தச் சமுகா யம் முயன்று வருகிறதோ அக்க இனம் உலகில் கலை சிறந்து விளங்குகிறது. வினையாண்மைகளால் மேலான மேன்மைகள் மனிதனுக்கு விளைதுே இனிமைகள் சுரங்து வருகின்றன. தனி மனிதனைவிட அரசன் மிகவும் பொறுப்புடையவன். நாடு முழுவதும் நலமாயப் வாழிப் பாடு படுபவன் ஆதலால் அவ னிடம் கூரிய அறிவும் காரிய ஆற்றலும் சீரிய துணிவும் சேரிய ஆண்மையும் எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து நிற்கின்றன. அாங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா கிலன் ஆள் பவற்கு. (குறள், 583) உலகத்தை ஆள சேர்ந்த அரசர் யாண்டும் உரிமையோடு தழுவியிருக்க வேண்டிய விழுமிய நீர்மைகளைத் தேவர் இவ்வாறு விளக்கி யுள்ளார். கல்வி யறிவு காரிய கோக்கு உள்ளத் துணிவு ஆகிய இம் மூன்று தன்மைகளம் வேங்கனிடம் என்றும் சிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/32&oldid=1327408" இலிருந்து மீள்விக்கப்பட்டது