பக்கம்:தரும தீபிகை 6.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 நீ தி 2143 சியின் நிலைமையை நேரே அறியச் சில சமையங்களில் மாறு வேடம் பூண்டு இரவில் நகர சோதனை செய்வது இக் கோமக னது வழக்கம். அவ்வாறு செய்து வருங்கால் ஒருநாள் யாமத் தில் ஒரு விட்டில் ஒர் இளமங்கை மறுகி மொழிக்க உரைகள் கேட்டன. அம் மாதின் பேர் மாலதி, கன வன் கீரந்தை எ ன் லும் பேரினன். அவன் கா சி யாத்திரை போக விரும்பினன்; கான் தனியே இருக்க நேர்க்கதை கினேந்து மனைவி வருக்கவே அவன் இனிது கேற்றினன்: 'நம் மன்னர் பெருபான் பாது காப்பில் யாதொரு துேம் நேராது; நீ சும்மா கைரியமாயிரு' என்று ஆறுதல் கூறிப் போனன். அவ்வுரையைக் கேட்டு வேந் தன் அரண்மனே புகுக்கான். மறுநாள் முதல் அம் மனயைப் புனிதமாக் கவனிக்கான், முதிய கிழவிகளை இடையிடையே பாதுகாப்பிற்கு அனுப்பி அதி விநய பாப் ஆதரித்து வந்தான்; கங்கையாடப் போன கணவன் மீண்டு வந்து சேர்ந்தான்; அவன் வந்தது வேங்கனுக்குக் கெரியாத, அன்று இரவும் நகர சோதனைக்குச் சென்ருன்; அவ் விட்டு அருகே செல்லுங்கால் உள்ளே ஒர் ஆண்குரல் கேட்டது. நீட்டிய வாளோடு விரைந்து சென்று அக் கதவைத் தட்டினன்; யார் அது?’ என்று உள் ளிருந்து ஒர் உரை வந்தது. உரிய கொழுகனே வந்தள்ளான் என்று தெரிந்தது; தெரியவே அரசன் உள்ளம் வருந்தினன். தான் கதவைத் தட்டியது அவனுக்கு விபரீதமான சங்கே கக்கை விளைத்து விடுமே! என்று மறுகி கொக்க மன்னன் விரைந்து அக் தத் தெருவிலிருந்த கதவுகளே யெல்லாம் கட்டி விட்டுத் காவிப் போனன் . மறுநாள் அதி தெருவின ர் யா வரும் இரவு கடங் கதைக் குறித்து அரசனிடம் முறையிட வந்தனர். அரசன் அரியணையில் அமர்ந்தான்; மந்திரிகள் வந்து கின்றனர்; நீதி விசாரணை புரிங் தான் : “இரவு காவாப்ப் போப் ஒரு இள மங்கை யிருந்த விட் டின் கதவைக் கட்டின கள்வனே க் கண்டு பிடித்தால் என்ன கண்டனே கொடுக்கலாம்? ' என்று மன்னன் கேட்டான். 'அக்கக் கையைத் துண்டிக்க வேண்டும் மகாராஜா!' என்.று அக்கெருவிலிருந்து வக்க ஒருவன் துணிந்து சொன்னன். சொல் லவே உடைவாளே உடனே உருவி எடுத்து 'அங்கத் ைேமயைச் செ. ப்தது இந்தக் கைதான்; இதோ துண்டிக்கப் படுகிறது' என்று துண்டாக வெட்டி வீழ்ததின்ை, கை கரையில் துள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/320&oldid=1327717" இலிருந்து மீள்விக்கப்பட்டது