பக்கம்:தரும தீபிகை 6.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. நீ தி 2145 கையரிங்தான் மாறன் கதவிடித்த குற்றத்தால் எய்யும் சிலேக்கை இரங்கேசா. (இரங்கேச வெண்பா) மையிலாள் கடைதொட்டு உயர்கரம் குறைத்த மாசறு தேசுடை நீதி ஐயனே! (திருவாலவாய்) தன்மனமே சான்ருகத் தான் ஒழுகின் மேலான பொன்மகன் ஆகிப் பொலிகுவான்----மன்மகளுய் ஆண்டுவந்த பாண்டியன் முன் அவ்வா ருெழுகியதால் பூண்டுவந்தான் கையெல்லாம் பொன். (இதயஒலி) இம்மன்னனது நீதி முறையை இவ்வாறு பலரும் புகழ்ந் துள்ளனர். உயர்க்க இராச கருமத்திற்கு உலகறிக்க சான்ருப் இவன் ஒளி செய்து நின்றமையால் அறிகரி என நேர்ந்தான். தன் உள்ளமே சாட்சியாப் நேர்மையோடு ஒழுகி நீதி புரிந்து வக்க இவனது அரிய சீர்த்தி யாண்டும் கெடிது நிலவி நீண்டது. கம்பர் ஒரு நாள் தனது அருமை மனைவியோடு உல்லாச மாய் உரையாடிக் கொண்டிருந்தார். வசந்த காலம்; இரவு கேரம், நிலவொளி வ ங்கும் பக்துகின்றது; தென்றலாகிய இளங்காற்று மெல்ல் வியது; அகனுல் கதவு இதமாய் அசைந்து திறக்க, யாயோ வந்துள்ளார் என்று விரைந்து எழுந்து வந்து வெளியே பார்த்தார்; யாரும் காணுேம்; காற்றின் வேலை என்று கெரிக் து கொண்டார். தென்றலை நோக்கி ஒரு பாட்டுப் பாடி ர்ை. சுவையான அக்க அழகிய கவி அயலே வருகிறது. கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான் பொற்கையான் ஆனகதை போதாதோ--நற்கமல் மன்றலே வாரி மணிவா சலேயசைக்கத் தென்றலே என்வந்தாய் செப்பு? (கம்பர்) தென்னுட்டு மன்னன் பொன்னுட்டிய கையை எடுத்துக் காட்டிக் கென்றலோடு கவிஞர் இவ்வாறு விநயமாய் வினவி யிருக்கிரு.ர். பாண்டிய அரசன் செய்துள்ள நீதி உலக வுள்ளங் களை உருக்கியுள்ளது. நெஞ்சமே சான்ருய் நெறிமுறையில் ஒழுகி வருவோன் கிலேயான மகிமையை நேரே பெறுகின்ருன். உண்மை வழியில் ஒழுகுவோன் உலக ஒளியாகின்ருன். -mo- + -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/322&oldid=1327719" இலிருந்து மீள்விக்கப்பட்டது