பக்கம்:தரும தீபிகை 6.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2146 த ரும தி பி கை 837. முறைவேண்டி ர்ைக்கு முறைசெய்து நெஞ்சின் குறைவேண்டி ர்ைக்குக் கொடுத்துப்-பொறையோடு கின்று குடிகளுக்கு திே புரிந்துவரின் வென்றி விளைந்து வரும். (எ) H இ-ள் குடிகளுடையமுறைகளையும் குறைகளையும் பொறையோடு கேட்டு நெறி முறையே அரசன் நீதி புரிந்துவரின் அரிய பல வெற்றிகள் உறுதியாயப் அவனுக்கு விளேக் து வரும் என்க. மனித வாழ்வு பல இடையூறுகளே யுடையது; ♔ഞ,ാ பாடுகள் கிறைந்தது; வெவ்வேருன நிலையிலுள்ளவர் ஒருங்கே கூடி வாழ்தலால் காட்டில் மாறுபாடான வழக்குகளும் வேறு Г_/ MT E_ AT&TT குழப்பங்களும் தோன்றுவது இயல்பு. பொது மக்களிடையே கலகங்கள் சேர்ந்த பொழுது அவற்றைத் தீர்க்க அரசனே காடி அவர் வருகின்றனர்; அவ் வாறு வருங்கால் அவர்க்கு விரைந்த காட்சி தந்து முறையிடு களே முறையே பொறுமையோடு கேட்டு நேர்மையாய்த் தீர்த்து நெறி செய்து வரின் அதுவே சீர்மையான நீதி முறையாம். முறை வலியோர் வகையாய் வந்தது. குறை எ ளியோர் வழிபாப் இசைந்தது. பொருளின் வரவு செலவுகளால் வளர்ந்து வருகிற வழக்கு களின் முறையீடுகளையும், வறுமை காரணமாகக் கருமங்கள் கருதி வருகிற குறை பாடுகளையும் நேரே துறைதோறும் ஆராய்க்து இகம்புரிக் த கன்னாட்டு மக்கள் எவ்வழியும் சுகமாப் வாழ்க் துவர வேங்கன் நீதி முறைகளைச் செப்து வருவது நித்திய நியமமாய் கின்றது. மாந்தர் மகிழவாழ்வதேவேந்தின் வாழ்வாம். 'குணகடல் வரைப்பின் முந்நீர் காப்பண் பகல் செய் மண்டிலம் பாரித் தாங்கு முறைவேண்டு கர்க்கும் குறைவேண்டு கர் க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி இடைத்தெரிந்து உணரும் இருள்தின் காட்சிக் கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்பில் சுற்றமோடு இருந்தோன்.” (பெரும்பாண்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/323&oldid=1327720" இலிருந்து மீள்விக்கப்பட்டது