பக்கம்:தரும தீபிகை 6.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 2147 f தோண்டைமான் இளந்திரையன் நீதிமுறை புரிந்திருந்த கிலேயை இது வரைந்து காட்டி யுள்ளது. கடலிடையே தோன்றி இருளை நீக்கி ஒளி செய்கின்ற கதிரவன் போல் பருவம் கவருமல் அவையிடையே தோன்றி யிருக்த மக்களுடைய மருளை நீக்கித் தெளிவுசெய்து பாண்டும் உவகை ஓங்கிவர அம்மன்னன் ஆண்டு வந்துள்ள நீதி முறையை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். முறை வேண்டியும் குறை வேண்டியும் வந்தவர் தாம் கருதி வேண்டியதை விசை க்து பெற்று நிறை வோடு மீண்டுள்ளனர். வேண்டு ட வேண்டு. வேண்டின ர்க்கு அருளி என்றதஞல் அவ னது கொடையும் அளியும் செங்கோல் முறையும் முறையே தெரியவந்தன. உரும்பு இல் சுற்றம் என்றது அவனுடைய உற வினங்களின் இனிய குண நீர்மைகளே உணர்த்தி நின்றது. உரும்பு = கொடுமை. எல்லார்க்கும் நல்லவனப் கின்று குடி களை கன்கு ஒம்பி வங்கமையால் அவனுடைய புகழ் உலகம் எங்கும் ஓங்கி எவ்வழியும் கலைமையோடு நிலவி நின்றது. குடிசனங்கள் உவகையாய் வாழ்ந்துவர எவ்வழியும் செவ் வையாப் ஒர்க், செப்பவனே உண்மையான வேந்தன் ஆகின் முன். நீதிமுறை என்பது யாரும் யாதும் இது புரியாவகை கேர்த்த காக்க மாக்கரை ஒர்க்கு உரிமையுடன் ஆதரிப்பதேயாம். திே என்பது சீனர்கள் ஒழுங்காய் வாழ சேர்ந்த நெறி (IDഞ/ു. அந்த முறையை அரசன் சரியாகச் செய்துவரின் தெய்வ அருள் அவன் பால் நேரே சுரங்து வரும். அவ்வாறு செய்யாதுவிடின் தேவகோபமும் பாடமும் ஆம்; ஆகவே அல்ல லும் பழியும் அடைய நேர்கின்ருன்; ஆட்சியும் கடையாய் அழிய நேர்கின்றது. அரசுகிலே குலையின் யாவும் குலைகின்றன. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். (குறள், 559) மன்னவன் முறை கோடினல் வானம் அவன் காட்டில் மழை பெப்யாது என இது காட்டியுள்ளது. உறை = மழை. அரசன் உரிமையோடு நீதி முறை செய்யவில்லையானல் பருவ மழை அங்கே பெய்யாது என்றது. வெப்ய தீமையை விளக்கி கின்றது முறைக்கும் உறைக்கும் உள்ள உறவுரிமையை ஈண்டு ஊன்றிஉணர்ந்து உண்மை தெளிந்துகொள்ளவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/324&oldid=1327721" இலிருந்து மீள்விக்கப்பட்டது