பக்கம்:தரும தீபிகை 6.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2148 த ரு ம தி பி ைக 'முறைவேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதில் பெயல் பெற்ருேரே '. (புறம், 85) நீதி முறையை எவ்வழியும் நீ செவ்வியகுய் நெறியே செய்ய வேண்டும்; அப்பொழுது தான் உன் காட்டில் நீ கரு திய போதெல்லாம் சரியான பருவ மழை உரிமையோடு பெய் யும் என காகனர் என்னும் கவிவேக்கர் புவிவேந்தனுக்கு இவ் வாறுபோதித்திருக்கிருர் முலைசெய்யும் அளவுஉறைபெய்கிறது. செக்தி முதல்வர் அறம்/கினேங்து வாழ்தலும் வெஞ்சின் வேங்தன் முறைநெறியில் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும் திங்கள்மும் மாரிக்கு வித்து. திரிகடுகம், 98) மாகம் மூன்று மழை பொழி:ம் வழியை இது குறித் துள்ளது. அரச நீதியின் கரும கிலே மருபமா அறிய வந்தது. வேதம் ஒதிய வேதியர்க்கு ஒர் மழை: நீதி மன்னர் நெறியினுக்கு ஒர் மழை, மாதர் கற்புடை மங்கையர்க்கு ஒர் மழை, மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே. (1) அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஒர் மழை, வரிசை தப்பிய மன்னருக்கு ஒர் மழை, புருடனேக் கொன்ற பூவையர்க்கு ஒர் மழை, வருடம், மூன்.அறு மழை எனப் பெய்யுமே. (2) விவேகசிந்தாமணி) மன்னன் முறை கோடினுல் வானம் பெயல் ஒல்லாது என்ற தேவர் கருத்தை இவை விளித்து வர்துள்ளன. அந்தனன் அறமே கருதி இகலோக இச்சையின்றிப் பரமே நோக்கி வாழ வேண்டும்; அதுவழுவின், பழியும் பாவமும் விளேயும். அரசன் நீதி முறை தவறலாகாது; தவறின் வசையாம். மாதர் கற்பைப் பேணி ஒழுக வேண்டும்; கழுவின் இழிவாம். மன்னனது நீதி யை நடுவில் வைத்து முன்னும் பின்னும் அறமும் கற்பும் வைக் தது உய்த்துணரத்தக்கது. அ. சன் நீதி முறையைச் சரியாய்ச் செய்தால் யாவும் நெறியே அமையும் என்பதை இங்க வைப்பு முறை நுட்பமா உணர்த்தி கின்றது. நாட்டு மக்கள் நலமாய் வாழ வழிகோலி வருகின்றவனே நிலையான நீதி மன்னனுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/325&oldid=1327722" இலிருந்து மீள்விக்கப்பட்டது