பக்கம்:தரும தீபிகை 6.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2150 த ரு ம தி பி ைக வருகிற பேருழவனுக்கு என்றும் கிலேயான துணையாப் கின்று வருதலால் இங்கே அவன் தலையான உவமையாப் வங்தான். பலகுடை நீழலும் தங்குடைக்கிழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். (குறள், 1034) உழவரது பெருமையைக் குறித்து வந்துள்ள இக்க அரு == - பு opo a ■ ■ - _ F. : ੋਂ -- o * F.I. 1-f * o i. -- «ØØ Ë Ð ¥; திருக்குறள் ஆனற பொருளுடைய.ை ஒாக த. சிக்திக்கக் தக்கது. வெண் கொற்றக் குடைகளேயுடைய பல காட்டு அரசர் களின் கிலம் முழுவதும் கன் காட்டு அரசனுடைய குடை கிழ லில் வந்த நிற்கும்படி உழவர் செய்வர் எனக் கேவர் இவ்வாறு அழகாக உணர்த்தியுள்ளார். அலகு = பயிர்க்கதிர். பலவகைப் பண்டங்களையும் கிளேத்து உழவர் நில வளங்க ளேப் பெருக்கி வருவர், வரவே அக்காடு செல்வங்கள் கொ ழித் துச் செழித்த விளக்கும்; விளங்கவே அக் காட்டு வேங்கன் எங் நாட்டு மன்னரிலும் உயர்ந்து திகழ்வன்; திகழவே பல அரசர் களும் அவனிடம் பக்த கலேவணங்க கேர்வர், தலைமையான அங்க நிலைமைக்கு உழவர் மூலகார னமாயுன் ளமையால் அவரது மேலான சீர்மையும் நீர்மையும் இங்கே ஞாலம் அறிய வங்கன. பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளேப்போர். (சிலப்பதிகாரம், 10) உலகக்கை ஆளுகிற அரச து வெற்றி உழவரால் நிலைத்து வருகிறது என இளங்கோவடிகள் இங்ாவனம் வழங்கியுள்ளார். இாவலரையும் புரவலசையும் உழவர் இனித புரந்து வரும் திறம் உணர்ந்து கொள்ள வங்க . உடல் எடுத்த உயிர்கள் எல்லாம் குடல் எடுத்த பசியோடு வந்துள்ளன; அக்கப் பசிப்பிணியை நீக்கி எ வர்க்கும் உறுதியும் ஊக்கமும் கருபவர் உழவர் ஆதி லால் அவர் உலகிற்கு உயிர் என ஒளி மிகுந்து கின்ருர். உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃ தாற்ருது எழுவாரை எல்லாம் பொறுத்து. (குறள், 1039) மூவரும் நெஞ்சமர முற்றி அவரவர் ஏவல் எதிர்கொண்டு மீண்டுரையான்-எவல் வழுவான் வழிகின் அ வண்டார் வயலுள் உழுவான் உலகுக்கு உயிர். (புறப்பொருள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/327&oldid=1327724" இலிருந்து மீள்விக்கப்பட்டது